டிஸ்கி 1: உலக தமிழ் பதிவுலக வரலாற்றுலையே முதல் முறையா ஒரே படத்துக்கு ரெண்டு விமர்சனம்(பார்வை) நம்ம பிளாக்லதான் வருது. ஆமாங்க நம்ம பிளாக்ல நல்லதம்பி , மொக்கராசு மாமா ன்னு ரெண்டு பேரு பதிவு எழுதுற விஷயம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம்(அது ஒன்னும் அவ்வளவு முக்கியமான விஷயம் இல்ல,, சோ தெரியாமலும் இருக்கலாம்).
இது நல்லதம்பியின் மங்காத்தா பார்வை. மொக்க ராசு மாமாவின் மங்காத்தா பார்வையை வாசிக்க இங்க கிளிக் பண்ணுங்க. இனி நல்லதம்பி பார்வையில் மங்காத்தா.
அம்மா வாங்க, அய்யா வாங்க, அண்ணே வாங்க, தம்பி வாங்க, எல்லாரும் வாங்க. நானும் மங்காத்தா பாத்துட்டேன், பாத்துட்டேன், பாத்துட்டேன். என் பார்வையில மங்காத்தா எப்புடி, அதுதான் இந்த பதிவு. கதையையும் அதுல வர்ற ட்விஸ்ட்சையும் ஒவ்வொன்னா சொல்லி விமர்சனம்ங்கிற பேர்ல எழுத பதிவுலகத்துல நிறைய பேர் இருக்காங்க. இது மங்காத்தா படம் எப்புடி இருக்குன்னு என் பார்வை அவ்வளவுதான்.
மங்காத்தா ஒன்லைனர்: ஐநூறு கோடிய அஞ்சுபேர் சேந்து கொள்ளயடிக்கறாங்க, அதுல அம்பது நூறு பேரு தல உருளுது. யாரு கொள்ளயடிக்கறாங்க, எப்பிடி கொள்ளயடிக்கறாங்க அதெல்லாம் தேட்டருல போய் பாத்துக்கங்க. (இம்புட்டுதானே ட்ரைலர்லையும் இருந்திச்சி இத நீயா சொல்லனும்னு கேக்காதீங்க) இப்ப நாம மேட்டருக்கு வருவம்.
தல ரசிகர்களுக்கு மங்காத்தா நிச்சயமா ஒரு ரம்ஜான் பிரியாணிதான், ஏகன், அசல் தோல்விகளுக்கு அப்புறம் செமயா ஒரு படம் குடுத்திருக்காரு. படத்துல ஏகப்பட்ட பெரும் புள்ளிகள் (ஆக்ஷன் கிங் உட்பட) இருந்தாலும் தல எல்லாரையுமே சும்மா தூக்கி சாப்பிடறாரு. ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் அப்டிங்குராங்களே, அத இங்க பாக்கலாம். தலையோட கான்பிடன்ஸ் நிச்சயமா ஒடம்புக்கு கெடுதியில்ல.
இனிமே படம் பத்தி. இது ஹாலிவூட் பாணி (நம்ம ஊரு ஆக்ஷன் படம்னா அது வேற டைப்)ஆக்ஷன்/கிரைம்/த்ரில்லர் வகைய சேர்ந்த படம். ஓசியன் சீரீஸ், பாஸ்ட் பைவ் அந்த டைப். வழக்கமாவே வெங்கட் பிரபு ஹாலிவூட்ல சக்க போடு போடுற ஏதாவது ஒரு ஜோனற தமிழ் மயப்படுத்தி தமிழ் படங்களுக்கு அறிமுகப்படுத்தி வப்பாரு, இதே தான் இந்த படத்துலயும் செஞ்சி இருக்காரு. வழக்கத்துக்கு மாறான ஒரு ஆக்ஷன் த்ரில்லர். தல பண்ணற காமெடி (கவனமா வாசிங்க, பிரேம்ஜி பண்ணற மொக்க காமெடி இல்ல) மற்றும் முத்து முத்தா இருக்கற சில வசனங்கள் (இத தெரிஞ்சுக்க சி.பி அண்ணனின் விமர்சனம் படிக்கவும்). விளம்பரத்துக்காக நம்ம தல சந்தானம் பேர யூஸ் பண்ணியிருக்கறது. சந்தானம் இல்லாம வாற படங்களோட கதி தெரிஞ்சுதான் அவரு பெயரையாவது யூஸ் பண்ணி தப்பிக்க ட்ரை பண்ணியிருக்கங்கலோன்னு தோணுது (எப்பிடி நம்ம அரசியல்). இதேல்லாம் வச்சி பாத்தா இது நிச்சயம் பெரிய ஹிட்டு.
நம்ம மேல சொன்ன ஒன் லைனர பாத்திங்கன்னா இத வச்சிக்கிட்டு எப்பிடி ஒரு ரெண்டு மணி நாப்பது நிமிச படம் குடுக்கலாம்னு நீங்க கண்டிப்பா குழம்பி போயிருப்பீங்க, அதே குழப்பம் வெங்கட் பிரபுகிட்டையும் இருக்கு (இததான் நெறையபேர் படம் முதல் பாதி தொய்வா இருக்கு அப்பிடின்னு சொல்றாங்க). கதாபாத்திர அறிமுகத்துக்கே ஒரு மணி நேரத்துக்கு மேல போயிடுது (ஒருத்தன் கொள்ளயடிக்கறான் இன்னொருத்தன் புடிக்கிறான்னு சொன்னா மட்டும் நமக்கு போதாதே, அவன் பொறந்ததும் பாவிச்ச சோப்பு டப்பா கம்பனி பேருல இருந்து அவன் LKG படிச்ச ஸ்கூல் வரைக்கும் தெரிஞ்சுக்கணுமே அதனால ஒரு மணி நேரம் வீணாகிடுது, கொடும என்னனா நம்ம நேரத்த வீணடிச்ச நெறைய கதாபாத்திரங்கள் படம் நடுவிலேயே காணாம போயிடுது இல்லனா அந்த அறிமுகத்துக்கு அவசியமே இல்லாத அளவுல டம்மியா இருக்கு). இந்த அறிமுக படலத்த தவிர்த்து கொள்ளையடிக்க எவ்வளவு திட்டம் போடுறாங்க எவ்வளவு ஹோம் வொர்க் பண்ணுறாங்கன்னு விவரிசிருந்தா படம் இன்னம் சுவாரசியமா இருந்திருக்குமோன்னு தோணுது. சில காட்சிகள்ல நிச்சயம் கத்திரி வச்சிருக்கணும், நீளம் அதிகமா இருந்து போர் அடிக்குது. இன்னும் ஒரு இருபது டு முப்பது நிமிசத்த கொறச்சிருந்தா ஒரு விறு விறுப்பான படம் கியாரண்டி.
இது தான் கொஞ்சம் குழப்பமான பகுதி நம்ம பதிவுலையே, ஸ்பூப் கலாசாரம் கொஞ்சம் எல்லை மீறியிருப்பதாக படுது. சிலம்பரசன்ல இருந்து விஜய் வரைக்கும் வம்புக்கு இழுக்கறாங்க, என்ன கொடும சார் இது, எவளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா அப்புறம் அநியாயத்துக்கு என்ன வாழ்கடா இதுன்னு ஒரு டயலாக் வேற (நெறைய வாட்டி பாத்துட்டதால சுத்தமா சிரிப்பு வரல, கண்டிப்பா பிரேம்ஜி வேற நல்ல சரக்கு ரெடி பண்ணனும், இல்லனா ஒங்கள பாத்தா சிரிப்புக்கு பதில் கடுப்புதான் வரும்). ஆக்ஷன் கிங், தல அப்பிடின்னு பேசிக்கறாங்க, இதெல்லாம் இந்த படத்துக்கு தேவையில்லாததுன்னு தோணுது. எல்லா படத்துலயும் நாம இத பண்ணனுமா, அத காமெடி படங்களுக்கு மட்டுமே வச்சிக்கலாமே. அப்புறம் ஸ்பூப் உச்சகட்டமா ஹங் ஓவர் படத்த ஒரு காட்சியாக்கியிருக்காங்க (எதுக்குய்யா அடுத்தவனுக்கு அட்ட காப்பின்னு சொல்ல பாயின்ட் எடுத்து குடுக்கறீங்க). படத்தின் முக்கிய கட்டங்களான சிக்னல கண்ட்ரோல் பண்றது அப்புறம் லாரியோட பாடிய மாத்துறது ரெண்டுமே பாஸ்ட் பைவ் பட தழுவல் (நல்லா கேட்டுக்கங்க காப்பி இல்ல தழுவல்/தாக்கம். என்னவோ போங்க மங்காத்தா பாகுறப்போ இந்த பாஸ்ட் பைவ் படம் நெனவுக்கு வந்து தொலக்கிரதால வார பெருமூச்ச மட்டும் கண்ட்ரோல் பண்ண முடியல).
அத்தன பொண்ணுங்க படத்துல இருந்தும் ஒன்னபத்தி கூட சொல்லலன்னு எங்களுக்கு அடிக்க வந்துடாதீங்க, லட்சுமி ராய் கதாபாத்திரத்த தவிர (அதுவும் தேவையே இல்லாம வாற பிரேம்ஜி பாட்ட தவிர்த்து) வேற எதுவுமே வேலக்கி ஆகல, (த்ரிஷா, அஞ்சலி, ஆண்ட்ரியா ரசிகர்கள் மன்னிக்கணும்).

தலையின் அட்டகாசமான நடிப்பு, தமிழுக்கு ஓரளவு புதிய ஜோனர், வெங்கட் பிரபுவின் எபோவ் அவேறேஜ் இயக்கம் எல்லாம் சேர்த்து பார்த்தா கண்டிப்பா மங்காத்தா "It's Thala's Fuc**ng Game"
டிஸ்கி 2: இது கொஞ்சம் நேர்மையான பதிவு மாதிரி படலாம். அதுதான் நல்லதம்பி கேரக்டரே. உங்களுக்கு கொஞ்சம் தல சார்பான பதிவு தேவைன்னா நம்ம மொக்க ராசு மாமா பதிவ படிங்க.
டிஸ்கி 3: இது நாள் வரைக்கும் மறைச்சு வச்சிருந்த ஒரு முக்கியமான உண்மைய சொல்ல வேண்டிய தருணம் வந்துருச்சு, ஆமாங்க இதுநாள் வரைக்கும் Real Santhanam Fanz ங்குற ஒரே அக்கௌண்ட்ல எழுதுன நாங்க ரெண்டு பேரும் (நல்லதம்பி & மொக்கராசு மாமா) மங்காத்தா தொடர்பான கருத்து வேறுபாடுகளால் ரெண்டு வேற வேற அக்கௌன்ட்ஸா பிரிஞ்சிட்டோம்.(ஆமா நாட்டுக்கு இது ரொம்ப முக்கியம்???). சோ இனிமே வேறு வேறு ஆதர்ஸ் பேர்லதான் நம்ம பிளாக்ல பதிவுகள் வரும்.(பதிவுலகத்துலதான் ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சிகிறான்னு பார்த்தா இவிங்க ஒரே பிளாக்குள்ளயும் அடிச்சிகிறான்களே. ஒரு வேல விளம்பர ஸ்டண்டாஇருக்குமோ??)
உங்கள் ஓட்டும் கமெண்டும்தான் எங்களுக்கான உற்சாக டானிக், so please VOTE&COMMENT.

http://www.youtube.com/watch?v=CfWm5P_zEG8&feature=relmfu
ReplyDeleteஆஹா பிரிஞ்சுட்டீகளா... பரவாயில்ல அலசல் அருமையா தொகுத்துருக்கீங்க பாஸ் கலக்குங்க
ReplyDeleteஎன்னாது? 'தல', நம்ம 'தல தளபதி' பெயர யூஸ் பண்ணி தப்பிக்கிறாரா? இருந்தாலும் உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி. உங்க அரசியல 'தல' கிட்ட வச்சிக்கிறது ரொம்ப ஓவரு.
ReplyDelete"நாங்களே விஜய் கதி என்ன ஆகுமோ???"னு யோசிச்சிகிட்டிருக்கோம். எல்லாம் 'M. ராஜா' மயம்.
@மாய உலகம் ஒரு படம் தொடர்பான கருத்து வேறுபாடு, அவ்வளவே, பிரிஞ்சுட்டோம் எல்லாம் கெடயாது... சீக்கிரமே நம்ம மொக்க ஆரம்பிக்கும்.
ReplyDeleteஅரசியலில் இதெல்லாம் சகஜமப்பா... வேலாயுதம் குருவி பாகம் ரெண்டு இல்லனா நிச்சயம் ஹிட்டு. தலதளபதி பெயருக்கே மங்காத்தா இப்பிடி பிச்சுகிட்டு ஓடுதுன்ன அங்க தலதளபதியே இருக்காரு, எப்பிடி ஓடனும்?
ReplyDelete"சோ" தெரியாமலும் இருக்கலாம்!///"சோ" தெரியாதவங்க தமிழ் நாட்டில இருப்பாங்களா,ஏன் வெளி நாட்டில கூட தெரியுமே?அந்த "துக்ளக்" அப்புடீங்குற பொஸ்தகம் போடுறவர தான சொல்லுறீங்க?
ReplyDeleteஐம்பதாவது படம் எப்படி இருக்கனும்கறதுக்கு உதாரணம், 'தலையின் மங்காத்தா'. எப்படி இருக்கக்கூடாதுங்கறத்துக்கு உதாரணம், 'தளபதியின் சுறா'.
ReplyDelete