நீங்களும்
வெல்லலாம் ஒரு கோடி அப்புடின்னு ஒரு ப்ரோக்ராம் ஆரம்பிச்சிருக்காங்க, நம்ம
சூர்யா மொக்க மொக்கையா கேள்வி கேக்குறாரு. அந்த ப்ரோக்ராமோட எல்லா
மொழி வேர்சனையும் பார்த்ததுனால நமக்கு உண்டான விபரீத சிந்தனைதான் இந்த
பதிவு. இது வெறும் கற்பனை மட்டுமே. இதுல ஹோஸ்ட் பண்ணுரவரு நம்ம தலைவர்
சந்தானம் அண்ட் கன்டெஸ்டன்ட் ஆர்யா. இப்ப நிகழ்ச்சிக்கு போவோமா?
சந்தானம்: இப்போ அடுத்ததா ஹாட் சீட்டுக்கு வர போறது யாருன்னு பார்போம். உங்கள் மின்னல் விரல்களுக்கான கேள்வி:
.......... டைம்ஸ் அப்.... சரியான வரிசை இது : நமிதா, இலியானா, திரிஷா, ஷகீலா.
எத்தன பேர் சரியா வரிசை படுத்தி இருக்காங்கன்னு பார்போம்? அடடா ஒரே ஒருத்தன்தான் வந்துருக்கான். சரி அவன் எப்புடி வரிசை படுத்தி இருக்கான்னு பார்போம்? இதோ அவருடைய வரிசை:
ஷகீலா, நமிதா, திரிஷா ,இலியானா
டேய்.. இது என்னடா புது வரிசை, அவுங்க காலுக்கு போடுற செருப்பு சைஸ் அடிப்படையில் சரியாக வரிசை படுத்த சொன்னா, நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு எதையோ வரிசை படுத்தி இருக்க... உன்ன எல்லாம் போட்டில சேர்த்துக்க முடியாது, நடைய கட்டு.
ஆர்யா: ஹ்ஹேய் ஹோய்.. நீங்க சொன்னது எனக்கு சரியா காதுல விழல பிரதர். நா வேற எதையோ யோசிச்சிகிட்டு வரிசை படுத்திட்டேன். இப்ப வேற கன்டெஸ்டன்ட்சும் இல்ல, நீங்க என்னைய போட்டில சேர்த்துகிட்டுதான் ஆகனும்.
சந்தானம்: நீ என்ன கருமாந்திரத்த நெனச்சி தொலச்சியோ.. அதெல்லாம் வேலைக்கு ஆகாது. நீ நடைய கட்டு.
ஆர்யா: வாட் தின்க் யூ? இடியட், ஸ்டுபிட், நான்சென்ஸ், யூ கன்றிப்ரூட்.... கேம் ஷோ நோ, மனி நோ, மேரேஜ் நோ, மேட்டர் நோ, சில்ட்ரன் நோ. ஐ கம்பெலெய்ன் டிரெக்டர். வாட் நேம், டெல் நேம், டெல் டெல் டெல். கமான்..
சந்தானம்: ஐயோ, ராமா.. என்ன ஏன் இந்த மாதிரி கழிசர பசங்களோட எல்லாம் கூட்டு சேர வக்கிர. அடச்சே, இவன்கூட சேர்ந்து நமக்கே ட்ராக் மாறுதே. இவன சேர்துக்கலன்னா இந்த மாதிரி இங்கிலீஸ்ல பேசியே கொல்வானே. சரி வந்து தொல..
சந்தானம்: வாங்க Mr. ஆர்யா. ஒங்க கூட யாரு வந்துருக்காங்க?
ஆர்யா: அதோ அங்க ஓரமா ஒக்காந்து இருக்காரே. அவரு என்னோட பிரண்டு... அரியர் பிரண்டு சுவாமிநாதன்.
சந்தானம்: யாரு? அந்த முட்டபோண்டாக்கு டை கட்டுன மாதிரி ஒருத்தன் அவனா? ஓகே. Mr. சுவாமிநாதன். ஒங்க அரியர் பிரண்டு ஆர்யாக்கு போட்டிக்கு போறதுக்கு முன்னாடி, நீங்க என்னா சொல்லிக்க விரும்புறீங்க.
சுவாமிநாதன்: ஜெயிச்சி மட்டும் தொலச்சிடாதீங்க பாஸ். அப்புறம் நா தனிமரம் ஆகிடுவேன். கடவுளே இவர எப்புடியாவது தோக்க வச்சிரு.
ஆர்யா: அடிங்...
சந்தானம்: "முகநக நட்பது நட்பல்ல.." குறளுக்கு எடுத்துக்காட்டா இருக்காங்க இவுங்க ரெண்டு பேரும். ஓகே. இப்ப Mr.ஆர்யாவ பத்தி சின்னதா ஒரு வீடியோ கிளிப்.
சந்தானம்: ஓகே Mr.ஆர்யா... சொல்லுங்க.... Mr. ஆர்யா சார்... ஆர்யா சார்...ஆர்யா.. டேய் ஆர்யா... அடடே தூங்கிட்டான்.. டேய் ஆர்யா ஏந்திரிடா...
ஆர்யா:(தூக்கத்துல இருந்து அலறிகிட்டு) எங்க என் காரு, எங்க என் பங்களா, எங்க என் பொண்டாட்டி நயன்தாரா!, எங்க என் டிரைவர் நல்லதம்பி.
சந்தானம்: டேய் இன்னும் ஷோ ஆரம்பிக்கவே இல்ல. அதுக்குள்ள கனவுலையே காசு ஜெயிச்சி, குடும்பம் நடத்திட்டியா? அடசே கூலிங் கிளாச கழட்டுடா.. இப்ப சொல்லுங்க Mr.ஆர்யா நீங்க எதுக்கு இந்த ஒரு கோடி உங்களுக்கேல பங்குபற்றனும்ன்னு ஆசைப்பட்டீங்க? இதுல கெடைக்கிற பணத்துல நீங்க என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?
ஆர்யா: என்ன பிரதர் இப்புடி கேக்குறீங்க, நானும் பாஸ் என்கிற பாஸ்கரனுக்கு அப்புறம் ஒரு மூணு படம் நடிச்சிட்டேன், எதுவுமே பெருசா ஹிட் ஆகல, அதனால இந்த நிகழ்ச்சில பங்குபற்றி கெடைக்கிற காசுல சொந்தமா ஒரு படம் எடுக்கலாம்ன்னு வந்திருக்கேன்.
ஆங்கில அரிச்சுவடியில் முதல் எழுத்து எது?
ரொம்ப யோசிக்காத, சட்டுன்னு சரியான ஆப்சன சொல்லு.
டிஸ்கி 2: இந்த பதிவு நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட பதிவு. இத ஒரு கம்பேக் பதிவா பதியுறோம். அடுத்தடுத்து ஓகே ஓகே ப்ரோமோஷன் பதிவுகள்.
பின்வரும் நடிகைகளை அவர்களின் $^%&^@#$ சைஸின் அடிப்படையில் சரியாக வரிசை படுத்தவும்:
A) இலியானா B)ஷகீலா
C) நமிதா D) திரிஷா
.......... டைம்ஸ் அப்.... சரியான வரிசை இது : நமிதா, இலியானா, திரிஷா, ஷகீலா.
எத்தன பேர் சரியா வரிசை படுத்தி இருக்காங்கன்னு பார்போம்? அடடா ஒரே ஒருத்தன்தான் வந்துருக்கான். சரி அவன் எப்புடி வரிசை படுத்தி இருக்கான்னு பார்போம்? இதோ அவருடைய வரிசை:
ஷகீலா, நமிதா, திரிஷா ,இலியானா
டேய்.. இது என்னடா புது வரிசை, அவுங்க காலுக்கு போடுற செருப்பு சைஸ் அடிப்படையில் சரியாக வரிசை படுத்த சொன்னா, நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு எதையோ வரிசை படுத்தி இருக்க... உன்ன எல்லாம் போட்டில சேர்த்துக்க முடியாது, நடைய கட்டு.
ஆர்யா: ஹ்ஹேய் ஹோய்.. நீங்க சொன்னது எனக்கு சரியா காதுல விழல பிரதர். நா வேற எதையோ யோசிச்சிகிட்டு வரிசை படுத்திட்டேன். இப்ப வேற கன்டெஸ்டன்ட்சும் இல்ல, நீங்க என்னைய போட்டில சேர்த்துகிட்டுதான் ஆகனும்.
சந்தானம்: நீ என்ன கருமாந்திரத்த நெனச்சி தொலச்சியோ.. அதெல்லாம் வேலைக்கு ஆகாது. நீ நடைய கட்டு.
ஆர்யா: வாட் தின்க் யூ? இடியட், ஸ்டுபிட், நான்சென்ஸ், யூ கன்றிப்ரூட்.... கேம் ஷோ நோ, மனி நோ, மேரேஜ் நோ, மேட்டர் நோ, சில்ட்ரன் நோ. ஐ கம்பெலெய்ன் டிரெக்டர். வாட் நேம், டெல் நேம், டெல் டெல் டெல். கமான்..
சந்தானம்: ஐயோ, ராமா.. என்ன ஏன் இந்த மாதிரி கழிசர பசங்களோட எல்லாம் கூட்டு சேர வக்கிர. அடச்சே, இவன்கூட சேர்ந்து நமக்கே ட்ராக் மாறுதே. இவன சேர்துக்கலன்னா இந்த மாதிரி இங்கிலீஸ்ல பேசியே கொல்வானே. சரி வந்து தொல..
ஆர்யா: அதோ அங்க ஓரமா ஒக்காந்து இருக்காரே. அவரு என்னோட பிரண்டு... அரியர் பிரண்டு சுவாமிநாதன்.
சந்தானம்: யாரு? அந்த முட்டபோண்டாக்கு டை கட்டுன மாதிரி ஒருத்தன் அவனா? ஓகே. Mr. சுவாமிநாதன். ஒங்க அரியர் பிரண்டு ஆர்யாக்கு போட்டிக்கு போறதுக்கு முன்னாடி, நீங்க என்னா சொல்லிக்க விரும்புறீங்க.
சுவாமிநாதன்: ஜெயிச்சி மட்டும் தொலச்சிடாதீங்க பாஸ். அப்புறம் நா தனிமரம் ஆகிடுவேன். கடவுளே இவர எப்புடியாவது தோக்க வச்சிரு.
ஆர்யா: அடிங்...
சந்தானம்: "முகநக நட்பது நட்பல்ல.." குறளுக்கு எடுத்துக்காட்டா இருக்காங்க இவுங்க ரெண்டு பேரும். ஓகே. இப்ப Mr.ஆர்யாவ பத்தி சின்னதா ஒரு வீடியோ கிளிப்.
வீடியோ ஸ்டார்ட்:
இதோ இந்த வீடியோ க்ளிப்ள நீங்க பார்க்குறீங்களே.. இவருதான் Mr.ஆர்யா. இவர பத்தி திருக்குறள் மாதிரி ரெண்டே வரில சொல்லனும்னா.. இருபத்தி நாலு மணித்தியாலமும் பிசியாவே இருப்பாரு, ஆனா எந்த வேலையும் செய்ய மாட்டாரு.
அதாவது வேல வெட்டி எதுவும் இல்ல, டிகிரி கூட இல்ல. ஆனா எதோ டோக்கோமோ
கம்பேனி ஓனர் மாதிரி எப்ப பாரு கூலிங் கிளாஸ் போட்டுகிட்டுதான் இருப்பாரு.
நம்ம பில்லா தல மாதிரி நைட்ல கூட சன் கிளாஸ் போடுவாரு. இவரோட ஸ்பெஷாலிட்டி
என்னான்னு பார்த்தீங்கன்னா, அது இவரோட விடாமுயற்சிதான். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.
வீடியோ என்டு.சந்தானம்: ஓகே Mr.ஆர்யா... சொல்லுங்க.... Mr. ஆர்யா சார்... ஆர்யா சார்...ஆர்யா.. டேய் ஆர்யா... அடடே தூங்கிட்டான்.. டேய் ஆர்யா ஏந்திரிடா...
ஆர்யா:(தூக்கத்துல இருந்து அலறிகிட்டு) எங்க என் காரு, எங்க என் பங்களா, எங்க என் பொண்டாட்டி நயன்தாரா!, எங்க என் டிரைவர் நல்லதம்பி.
சந்தானம்: டேய் இன்னும் ஷோ ஆரம்பிக்கவே இல்ல. அதுக்குள்ள கனவுலையே காசு ஜெயிச்சி, குடும்பம் நடத்திட்டியா? அடசே கூலிங் கிளாச கழட்டுடா.. இப்ப சொல்லுங்க Mr.ஆர்யா நீங்க எதுக்கு இந்த ஒரு கோடி உங்களுக்கேல பங்குபற்றனும்ன்னு ஆசைப்பட்டீங்க? இதுல கெடைக்கிற பணத்துல நீங்க என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?
ஆர்யா: என்ன பிரதர் இப்புடி கேக்குறீங்க, நானும் பாஸ் என்கிற பாஸ்கரனுக்கு அப்புறம் ஒரு மூணு படம் நடிச்சிட்டேன், எதுவுமே பெருசா ஹிட் ஆகல, அதனால இந்த நிகழ்ச்சில பங்குபற்றி கெடைக்கிற காசுல சொந்தமா ஒரு படம் எடுக்கலாம்ன்னு வந்திருக்கேன்.
சந்தானம்:
என்னது நீ சொந்த படம் எடுக்கப்போறியா? அதுக்கு பணம் வேணும்னா இந்த கடை
திறப்பு விழா அப்புறம் கல்யாணத்துல டான்ஸ் ஆடுறது, இல்லன்னா டிவில ஏதாவது
ப்ரோக்ராம் பண்றது இப்புடி ஏதாவது ட்ரை பண்ணலாமே, இங்க எதுக்கு வந்த நீ? நீ என்னா அவ்வோளவு பெரிய அப்பாடக்கரா?
ஆர்யா: என்னப்பா
தெரியாத மாதிரியே கேக்குற, நம்ம தமிழ் சினிமாவுல எப்பவுமே பாக் அப்
பிளான்னா அது சந்தானம் தானே, என்னோட மூணு படம் சரியா போகாததுக்கு காரணம்
அந்த படத்துல நீ இல்லாதுதான்னு ஒரு பேச்சு இருக்கு, அதுதான் என்னோட பாக்
அப் ப்ளான் ஒன்கிட்டயே வந்துட்டேன். யப்பா கமரா மென், இத எடிட்டுல
தூக்கிடுங்கப்பா..
சந்தானம்: Fact-u...Fact-u...Fact-u.. (அப்பாடா நம்ம படத்துக்கு பப்ளிசிட்டி
பண்ணியாச்சு). இனியும் வெட்டியா நேரம் செலவழிக்காம நேரடியா நிகழ்ச்சிக்கு
போவோம், மனி அண்ணே நீங்க ரெடியா? ரசிக மகா ஜனங்களே நம்ம ஆர்யாக்கு ஜோரா
ரெண்டாவது வாட்டி கை தட்டுங்க..
சந்தானம்: ஓகே, நம்ம போட்டிக்கு போகலாம். உங்களுக்கான முதல் கேள்வி,
ஆங்கில அரிச்சுவடியில் முதல் எழுத்து எது?
A) C B) I
C) A D) G
ரொம்ப யோசிக்காத, சட்டுன்னு சரியான ஆப்சன சொல்லு.
ஆர்யா: இது எனக்கு தெரியும்பா, A
டிஸ்கி: இது சூர்யாவை கலாய்க்கும் பதிவு அல்ல.கடந்த வார எபிசோட்களில் சூர்யாவிடம் நல்ல முனேற்றம் தெரியுது. சினிமாவை போலவே,சிறிது காலத்தின் பின் தக்க பயிற்சியுடன் சூர்யா இன்னும் மெருகேருவார்ன்னு தோணுது. அப்புறம் கோஹ்ன் பனேகா குரோர்பதி(கோடிஸ்வரன்) நிகழ்ச்சி வந்த சமயத்துல சந்தானம் மற்றும் மனோகர் செய்த ஸ்பூப் நிகழ்ச்சியும் செமயா இருக்கும், நீங்க யூட்யூப்ல தேடி பார்க்கலாம்.
சந்தானம்: யோவ், இந்த சின்ன கேள்விக்கு கூட உனக்கு பதில் தெரியல நீயெல்லாம்...
ஆர்யா: சரியான பதில்தானே சொன்னேன், இவன் எதுக்கு டென்சன் ஆகுறான்? சரி எதுக்கும் ஆடியன்ஸ் போலுக்கு போவோம்.
சந்தானம்: ஆடியன்ஸ் போல், ஆடியன்ஸ் எல்லாம் சரியான ஆப்சன், ஆப்சன் C அப்புடின்னு சொல்லியிருக்காங்க, ஆர்யா அதே லாக் பண்ணிடலாமா?
ஆர்யா: ஓ, பதில சொல்லகூடாதா? ஆப்சன தான் சொல்லனுமா? நல்லா நடத்துரீங்கய்யா போட்டிய, அதயே லாக் பண்ணி தொலை..
சந்தானம்: சரியான பதில், நீங்க ஆயிரம் ரூபா ஜெயிச்சிருக்கீங்க ஆர்யா? இத வச்சுக்கிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க?
ஆர்யா: மைசூர் பாலஸ்ஸ வெலைக்கு வாங்கலாம்ன்னு இருக்கேன்.
சந்தானம்: ஆயிரம்
ரூவாக்கு மைசூர் பாகு வேணும்னா வாங்கலாம், சாப்ட நான் ரெடி.
ஹ்ஹ்ஹங்ங்..... முதல்ல நீ அந்த கூளிங்க்லாச களட்டுடா. இப்போ இரண்டாயிரம்
ரூபாவுக்கான ரெண்டாவது கேள்வி,
ஆர்யா: என்னய்யா
இது, இப்போதானே ரெண்டாயிரம் ரூபாவுக்கான முதலாவது கேள்விய கேக்குற,
அப்புறம் என்ன ரெண்டாயிரம் ரூபாவுக்கான ரெண்டாவது கேள்வி?
சந்தானம்: ஓன்
லாஜிக்குல வெளக்கெண்ணய வச்சு தேய்க்க, சூர்யா கூட இப்புடித்தான்
சொல்றாரு, எல்லாம் ஒரு ப்லோவுல வந்திடிச்சு. இதெயெல்லாம் டீல்ல விடுவியா..
உனக்கான ரெண்டாவது கேள்வி,
டிஸ்கி 2: இந்த பதிவு நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட பதிவு. இத ஒரு கம்பேக் பதிவா பதியுறோம். அடுத்தடுத்து ஓகே ஓகே ப்ரோமோஷன் பதிவுகள்.