tag:blogger.com,1999:blog-2421706171482166542.post7538571957516400680..comments2023-10-29T13:02:18.741+05:30Comments on அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: வந்தான் வென்றான் -சந்தானத்தால் கொஞ்சம் தப்பிச்சுதுM (Real Santhanam Fanz)http://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-2421706171482166542.post-85235736340680163372011-09-22T23:03:56.133+05:302011-09-22T23:03:56.133+05:30விமர்சனம் நல்லாத்தான் இருக்கு...சந்தானம் ஒரு தூண் ...விமர்சனம் நல்லாத்தான் இருக்கு...சந்தானம் ஒரு தூண் என்று சொல்றீங்க...நம்பிட்டோம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-33397323982964823042011-09-22T11:27:19.266+05:302011-09-22T11:27:19.266+05:30கலக்கல் பாஸ்கலக்கல் பாஸ்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-39539454154947642882011-09-21T23:46:49.871+05:302011-09-21T23:46:49.871+05:30காமடியன்கள் தயவில்தான் பலதயாரிப்பாளருகளும் பணம்பண்...காமடியன்கள் தயவில்தான் பலதயாரிப்பாளருகளும் பணம்பண்ணிக்கிறாங்கஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-54866866781887900152011-09-21T08:13:53.313+05:302011-09-21T08:13:53.313+05:30உங்கள் பதிவு, ஏனைய நண்பர்களின் விமர்சனங்களை வைத்து...உங்கள் பதிவு, ஏனைய நண்பர்களின் விமர்சனங்களை வைத்துப் பார்க்கும் போது சந்தானம் அசத்தியிருக்கிறார்.

டைம் கிடைக்கும் போது படத்தினைப் பார்க்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-9953258332609554732011-09-21T08:13:20.465+05:302011-09-21T08:13:20.465+05:30விமர்சனத்தைக் காமெடி கலந்து சூப்பரா எழுதியிருக்கிற...விமர்சனத்தைக் காமெடி கலந்து சூப்பரா எழுதியிருக்கிறீங்க பாஸ்..

பதிவர்களின் விமர்சனங்களையும் பின்னணியில் போட்டு அசத்தியிருப்பது பதிவுக்குப் பக்க பலமாக இருக்கிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-75743379134924516982011-09-21T08:12:24.064+05:302011-09-21T08:12:24.064+05:30வணக்கம் பாஸ்
கடந்த சில நாட்கள் கொஞ்சம் பிசியாகிட்ட...வணக்கம் பாஸ்
கடந்த சில நாட்கள் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
வர முடியலை...

எல்லோர் வலையும் மீண்டும் நேற்று மாலை தொடக்கம் தான் மேயத் தொடங்கினேன்.

மன்னிக்க வேண்டும்!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-43554241389352778742011-09-21T08:12:06.007+05:302011-09-21T08:12:06.007+05:30மொக்கராசு மாமாவை வருக வருக என்று வரவேற்கிறேன்.
நலம...மொக்கராசு மாமாவை வருக வருக என்று வரவேற்கிறேன்.
நலம் தானே பாஸ்?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-20935717738226236522011-09-21T00:11:25.391+05:302011-09-21T00:11:25.391+05:30///♔ம.தி.சுதா♔ said...
அட இதுவும் புதுசா இருக்கே.....///♔ம.தி.சுதா♔ said...
அட இதுவும் புதுசா இருக்கே...//
வாங்க ம.தி.சுதா மொத தடவையா நம்ம பிளாக்குக்கு வந்து இருக்கீங்க, நீங்களே பார்த்துட்டு சொல்லுங்களேன்!!!
அப்புறம் நமக்கு அடிக்கடி சுடுசோறு தாங்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-27392865013495731362011-09-20T23:24:25.408+05:302011-09-20T23:24:25.408+05:30அட இதுவும் புதுசா இருக்கே...அட இதுவும் புதுசா இருக்கே...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-20807291584774064302011-09-20T21:55:53.265+05:302011-09-20T21:55:53.265+05:30//meyyappanram said...
tamilan da
padathula san...//meyyappanram said...
tamilan da
padathula santhanam ilaina sethuruppen sema mokkai santhanum sariya use pannala sila scenes kalakirukaru thalai

தமிழன்டா......M (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-21550591206278427642011-09-20T21:46:45.947+05:302011-09-20T21:46:45.947+05:30tamilan da
padathula santhanam ilaina sethuruppen...tamilan da

padathula santhanam ilaina sethuruppen sema mokkai santhanum sariya use pannala sila scenes kalakirukaru thalaimeyyappanramhttps://www.blogger.com/profile/13292926161227140771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-21267713551694100502011-09-20T20:39:48.611+05:302011-09-20T20:39:48.611+05:30//Online Works For All said...
அருமையான தகவல்
Wi...//Online Works For All said...
அருமையான தகவல்

Without Investment Data Entry Jobs !

FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com///

என்னத்துக்கு இது? ஒரு டீபோல்ட் கமெண்ட போட்டுட்டு எங்கள வேலைக்கு கூப்டுறீங்க?
ரொம்ப தேங்க்ஸ் சார்!! நாங்க ஏற்கனவே வேலை பார்குறோம்!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-62750697393234410982011-09-20T20:37:44.554+05:302011-09-20T20:37:44.554+05:30///தமிழ்வாசி - Prakash said...
படம் தேறுச்சா? சந்த...///தமிழ்வாசி - Prakash said...
படம் தேறுச்சா? சந்தானம் தேறினாரா.?///
படம் தேறல அண்ணே!! சந்தானம் மட்டும்தான் தேறுனாரு!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-68324265281594002742011-09-20T20:36:46.423+05:302011-09-20T20:36:46.423+05:30///MANO நாஞ்சில் மனோ said...
படம் இன்னும் பார்க்க ...///MANO நாஞ்சில் மனோ said...
படம் இன்னும் பார்க்க வில்லை, இனிதான் பார்க்கணும் சந்தானத்துக்காக...!!!///
கண்டிப்பா பாருங்க சார்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-24111998260452831602011-09-20T20:29:50.863+05:302011-09-20T20:29:50.863+05:30///பாலா said...
படத்தின் ஒரே ஆறுதல் சந்தானம்தான். ...///பாலா said...
படத்தின் ஒரே ஆறுதல் சந்தானம்தான். அதிலும் அந்த செல்போன் திருடும் காட்சி, மருத்துவமனையில் வேலு நாயக்கர் மாதிரி பேசுவது எல்லாம் மிக அருமை.///
உண்மை!!! அப்புறம் ஜீவாவ மருத்துவமனைல சேர்த்துட்டு அந்து மூச்ச அடக்கி வச்சிருந்து விடுவாரே!!! செம நடிப்பு!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-82795664995893014502011-09-20T20:28:38.125+05:302011-09-20T20:28:38.125+05:30///NAAI-NAKKS said...
Santhanathai thangipidikkum....///NAAI-NAKKS said...
Santhanathai thangipidikkum....
Santhanam real fan .....
VAZHGA !!!!//
ஐயோ இது பெரிய வார்த்த... நாங்கதான் அவரு புண்ணியத்துல எதோ ஓட்டிகிட்டு இருக்கோம்!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-1348991939980917522011-09-20T20:27:55.030+05:302011-09-20T20:27:55.030+05:30///K.s.s.Rajh said...
சூப்பர் தலை சந்தானம் வாழ்க.....///K.s.s.Rajh said...
சூப்பர் தலை சந்தானம் வாழ்க.....//
ரொம்ப நன்றி.. உங்களுக்கு வட்ட செயலாளர் பதவி நிச்சயாம உண்டு!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-88374299963754455642011-09-20T20:27:22.620+05:302011-09-20T20:27:22.620+05:30///kobiraj said...
kandippa unka thalaivarukkaka o...///kobiraj said...
kandippa unka thalaivarukkaka orumurai paarththiduvom///
நன்றி கோபிராஜ்... உங்க தலைவரும் எங்க தலைவரும் சேர்ந்து நடிச்ச வேலாயுதமும் வருது!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-76813939064535797432011-09-20T20:26:15.122+05:302011-09-20T20:26:15.122+05:30//கடம்பவன குயில் said...
ஆனாலும் சந்தானம் சாரோட டை...//கடம்பவன குயில் said...
ஆனாலும் சந்தானம் சாரோட டைமிங் காமெடி யாருக்கும் வராது...ஊறுகாயா இருந்தவரு மெயின் டிஸ் ஆகவே மாறிட்டு வராறே...//
அதுவும் மிக மிக குறுகிய காலத்தில்!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-3228445979399298322011-09-20T20:25:23.339+05:302011-09-20T20:25:23.339+05:30//கடம்பவன குயில் said...
எனக்கென்னவோ...நீங்க சந்தா...//கடம்பவன குயில் said...
எனக்கென்னவோ...நீங்க சந்தானம் சார கலாய்க்கிற மாதிரியே....தோணுதே...அது ஏன்???
ஆனாலும் நல்லதான் விளம்பரம் பண்றீங்க சார்.///
ச்சே ச்சே.. அவரு கலாய்க்கும் போது சொல்லிட்டே கலாய்போம்.. இது வேற!! இந்த படத்த ஓட்ட வேற வழி இல்ல!! அதுனாலத்தான் இப்புடி ஒரு வெளம்பரம்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-25722639122844793082011-09-20T20:24:07.863+05:302011-09-20T20:24:07.863+05:30///Philosophy Prabhakaran said...
தமிழ்மண ஓட்டுப்ப...///Philosophy Prabhakaran said...
தமிழ்மண ஓட்டுப்பட்டையை பதிவுக்கு கீழே வைங்க... முக்கி முக்கி ஒப்பன் ஆகுறதுக்கு முப்பது நிமிஷம் ஆயிடுச்சு..//
ஆமாண்ணே.. எதோ பிரச்சினைன்னு தோணுது.. நீங்க சொன்னமாதிரியே செஞ்சிறோம்!! இன்டலி, தமிழ்மணம் எல்லாமே தகராறு பண்ணுது!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-6331304085755571942011-09-20T20:22:55.068+05:302011-09-20T20:22:55.068+05:30///செங்கோவி said...
இப்போதெல்லாம் பல படங்களைக் காப...///செங்கோவி said...
இப்போதெல்லாம் பல படங்களைக் காப்பாற்றுவது சந்தானம் தான்.//
ரொம்ப சரியா சொன்னீங்க! கண்டேன், உதயன் மாதிரி படங்களுக்கு கொஞ்சமாவது மக்கள் போனது சந்தானத்தால்தான்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-51026588912625543082011-09-20T20:21:45.699+05:302011-09-20T20:21:45.699+05:30//செங்கோவி said...
அட..என்ன ஒரு வித்தியாசமான விளம்...//செங்கோவி said...
அட..என்ன ஒரு வித்தியாசமான விளம்பரம்..////
இந்த படத்த எல்லாம் ஓட வைக்க இப்புடி எதாவது பண்ணதான் உண்டு?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-82193403590263922932011-09-20T20:02:34.939+05:302011-09-20T20:02:34.939+05:30படம் தேறுச்சா? சந்தானம் தேறினாரா.?படம் தேறுச்சா? சந்தானம் தேறினாரா.?தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-90766956986896389332011-09-20T12:49:08.983+05:302011-09-20T12:49:08.983+05:30படம் இன்னும் பார்க்க வில்லை, இனிதான் பார்க்கணும் ச...படம் இன்னும் பார்க்க வில்லை, இனிதான் பார்க்கணும் சந்தானத்துக்காக...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com