tag:blogger.com,1999:blog-2421706171482166542.post4558749113136179299..comments2023-10-29T13:02:18.741+05:30Comments on அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: பதிவுலக ரவுண்டப் 4 - புஸ்வானமாய்ப்போன ஒரு பதிவுM (Real Santhanam Fanz)http://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-2421706171482166542.post-66145359570827222432011-10-06T00:11:51.088+05:302011-10-06T00:11:51.088+05:30ஆமினா said...
//ஒரு சிறந்த பதிவர் என்பவர் தனது கரு...ஆமினா said...
//ஒரு சிறந்த பதிவர் என்பவர் தனது கருத்துக்களை வாசகன் மீது திணிக்க நினைக்காது, கருத்தை கூறிவிட்டு தீர்மானிக்கும் உரிமையை வாசகனின் கையில் விடுபவரே//

சரியான கூற்று

இப்படி எழுதுனா தான் ஹிட்ஸ் வரும் அப்படிங்குற மனநிலைய விட்டுட்டு நம்மை திருப்திபடுத்தும்படியான பதிவுகளை எழுதுனா ரொம்ப காலம் கழிச்சு வந்து பார்த்தாலும் மனநிறைவா இருக்கும்

பதிவுலகை நல்லா புரிஞ்சு வச்சுருக்கீங்க

வாழ்த்துக்கள்

மென்மேலும் வளர்க///

வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ.. புரிஞ்சு வச்சிக்கிட்டதெல்லாம் ஒன்னும் கெடயாது. புரிஞ்சுக்க ட்ரை பண்ணினோம், நமக்கு எதுக்கு வேண்டாத வேலையின்னு ஒதிங்கிக்கிட்டோம்.. அம்புட்டுதான்.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-21785010506972746982011-10-04T08:54:05.825+05:302011-10-04T08:54:05.825+05:30//ஒரு சிறந்த பதிவர் என்பவர் தனது கருத்துக்களை வாசக...//ஒரு சிறந்த பதிவர் என்பவர் தனது கருத்துக்களை வாசகன் மீது திணிக்க நினைக்காது, கருத்தை கூறிவிட்டு தீர்மானிக்கும் உரிமையை வாசகனின் கையில் விடுபவரே//

சரியான கூற்று

இப்படி எழுதுனா தான் ஹிட்ஸ் வரும் அப்படிங்குற மனநிலைய விட்டுட்டு நம்மை திருப்திபடுத்தும்படியான பதிவுகளை எழுதுனா ரொம்ப காலம் கழிச்சு வந்து பார்த்தாலும் மனநிறைவா இருக்கும்

பதிவுலகை நல்லா புரிஞ்சு வச்சுருக்கீங்க

வாழ்த்துக்கள்

மென்மேலும் வளர்கஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-44787976670639173252011-09-30T05:20:46.272+05:302011-09-30T05:20:46.272+05:30Powder Star - Dr. ஐடியாமணி said...
//வணக்கம் நண்பர...Powder Star - Dr. ஐடியாமணி said...
//வணக்கம் நண்பர்களே!

என்னுடைய பதிவொன்றிலிருந்து, சில வாக்கியங்களை மேற்கோள் காட்டியமைக்கு நன்றி!

மிக அழகாக அலசப்பட்டுள்ள பதிவு!வாழ்த்துக்கள்!//

நன்றி சார்.. சாதாரண பதிவா அது... பின்னிட்டீங்க சார்...Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-70939433946115041782011-09-30T05:19:22.609+05:302011-09-30T05:19:22.609+05:30Philosophy Prabhakaran said...
//யோவ் என்னய்யா ஒரு...Philosophy Prabhakaran said...
//யோவ் என்னய்யா ஒரு இன்டரஸ்டிங் தலைப்பை பார்த்துட்டு உள்ள வந்தா பதிவைக் காணோம்...//

சாரி சார், அது ஒரு டெக்னிகல் ப்ராப்லம் ஆகிடிச்சு.. பதிவு எப்புடியும் இன்னிக்கி ரிலீஸ் ஆகிடும். ஆனா வேற தலைப்பு..Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-59952379897848838642011-09-30T04:42:58.554+05:302011-09-30T04:42:58.554+05:30வணக்கம் நண்பர்களே!
என்னுடைய பதிவொன்றிலிருந்து, சி...வணக்கம் நண்பர்களே!

என்னுடைய பதிவொன்றிலிருந்து, சில வாக்கியங்களை மேற்கோள் காட்டியமைக்கு நன்றி!

மிக அழகாக அலசப்பட்டுள்ள பதிவு!வாழ்த்துக்கள்!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-88065392507044334292011-09-30T04:37:35.710+05:302011-09-30T04:37:35.710+05:30யோவ் என்னய்யா ஒரு இன்டரஸ்டிங் தலைப்பை பார்த்துட்டு...யோவ் என்னய்யா ஒரு இன்டரஸ்டிங் தலைப்பை பார்த்துட்டு உள்ள வந்தா பதிவைக் காணோம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-54557132089980788142011-09-29T20:19:25.456+05:302011-09-29T20:19:25.456+05:30///kobiraj said...
தமிழ் மணத்தில் இவ்வளவு அரச...///kobiraj said...

தமிழ் மணத்தில் இவ்வளவு அரசியலா உங்க அரசியல் எல்லாம் எனக்கு புரியல. .///
ஐயே நாங்க எங்கங்க அரசியல் பண்ணோம்... எங்க கறுத்த சொன்னோம் அவ்வளவுதான்...

//ஆனா நீங்க சொன்ன விஷயம் பிடிச்சு இருக்கு///
நன்றிங்க!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-9685184169063326962011-09-29T08:09:58.851+05:302011-09-29T08:09:58.851+05:30ஆனா நீங்க சொன்ன விஷயம் பிடிச்சு இருக்குஆனா நீங்க சொன்ன விஷயம் பிடிச்சு இருக்குkobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-18034420150597407182011-09-29T08:09:27.745+05:302011-09-29T08:09:27.745+05:30தமிழ் மணத்தில் இவ்வளவு அரசியலா உங்க அரசியல் எல்லா...தமிழ் மணத்தில் இவ்வளவு அரசியலா உங்க அரசியல் எல்லாம் எனக்கு புரியல. .kobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-25907799085594045882011-09-28T01:02:58.164+05:302011-09-28T01:02:58.164+05:30கந்தசாமி. said...
/////ஒரு சிறந்த பதிவர் என்பவர், ...கந்தசாமி. said...
/////ஒரு சிறந்த பதிவர் என்பவர், அரசியல் பதிவரோ, படைப்புகளை வழங்குபவரோ, சினிமா பதிவரோ அல்லது அதிக ஹிட்ஸ் வாங்குபவரோ அல்ல. ஒரு சிறந்த பதிவர் என்பவர் தனது கருத்துக்களை வாசகன் மீது திணிக்க நினைக்காது, கருத்தை கூறிவிட்டு தீர்மானிக்கும் உரிமையை வாசகனின் கையில் விடுபவரே. /// சரியாக சொன்னீங்க தலைவா ... கருத்து திணிப்பும் வாசகர்களை குறைக்க வழிவகுக்கும்..

உங்க பிளாக்கருக்கு முதல் வருகையை பதிவு செய்து கொள்கிறேன் ....////

நன்றி தலைவா, நாங்களும் பதிவு செய்துகிட்டோம்..Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-83154718703349112982011-09-28T01:00:17.626+05:302011-09-28T01:00:17.626+05:30கோகுல் said...
//என் ப்ளாக் சப் டைட்டில்(ஆமா ஹாலிவ...கோகுல் said...
//என் ப்ளாக் சப் டைட்டில்(ஆமா ஹாலிவுட் படப் எடுத்துட்டாரு சப்-டைட்டிலாம்)

தோன்றத எழுதுவோம் பிடிக்கறத படிப்போம்'ங்கறரதுதான்!
என்னோட மூளைக்கு(?)எட்டியவரை பதிவுலகில் இருக்கற பெரும்பாலோனோர் எண்ணமும் இதுதான்னு நினைக்கிறேன்!
இதுல நேரம் இருக்கறவங்க கருத்து சொல்றாங்க ஒட்டு போடறாங்க!இல்லாதப்பட்டவங்க படிச்சுட்டு கமுக்கமா போயிடுறாங்க!
இதுல கமன்ட் வாங்கரதுக்காகவோ,ஒட்டு வாங்கி டாப்புக்கு போகனும்னு நினைசாலோ நீங்க சொன்ன மாதுரி ச்சே மாதிரி

" "ஓர் இரு ஆண்டுகள் கழித்து நமது பழைய இடுகைகளை மீட்டிப் பார்த்தால் அங்கு நாம் பெருமைப்படக்கூடிய இடுகைகள் எதனையும் காணமுடியாத நிலைமைதான் தோன்றும். ""//

உங்க சப் டைட்டில் அருமை, கடனா கெடைக்குமா?Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-27160420099601804752011-09-28T00:58:54.753+05:302011-09-28T00:58:54.753+05:30செங்கோவி said...
//ஹி..ஹி..ஆஃபீஸ்ல இருந்தேன்...
ம...செங்கோவி said...
//ஹி..ஹி..ஆஃபீஸ்ல இருந்தேன்...

மேலும், எனக்கு அரசியல்னா அலர்ஜி. அதான்.

வந்த கொஞ்சநாள்லயே ஞானம் அடைந்ததிற்கு வாழ்த்துகள்.//

நமக்கும்தான் சார், அதனாலதானே கலகலப்பா போயிருக்கவேண்டிய ஒரு பதிவுக்கே முற்றும் போட்டிருக்கோம்,

ஞானம் எல்லாம் அடையல, அடைய முயற்சிக்கறோம்Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-44127383603626925672011-09-28T00:56:12.397+05:302011-09-28T00:56:12.397+05:30ரெவெரி said...
//சரியா சொல்லியிருக்கீங்க...நண்பரே....ரெவெரி said...
//சரியா சொல்லியிருக்கீங்க...நண்பரே..

பின்குறிப்பு:
இப்படி சொல்லியே இது மாதிரி நிறைய பதிவு வருவதைப்பற்றி உங்கள் கருத்து என்ன...?

அதான் முற்றும் போட்டுட்டனே மடயான்னு சொல்றது கேட்குது...-:)//

இனிமே இந்த அரசியலே வேணாம்டா சாமி...Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-5750349421195138532011-09-28T00:51:35.820+05:302011-09-28T00:51:35.820+05:30♔ம.தி.சுதா♔ said...
//அடடா இதைத் தான் தசாவதாரம் தொ...♔ம.தி.சுதா♔ said...
//அடடா இதைத் தான் தசாவதாரம் தொடக்க பாடலில் சொன்னாங்களோ..

(கல்லை மட்டும் கண்டால்)//

ஆமா சகோதரம், அத மறந்துட்டோம்னு சொல்லல, நினைவு வச்சிருந்தா நல்லாயிருக்குமேன்னு சொன்னோம்.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-70103167842029579402011-09-28T00:49:09.883+05:302011-09-28T00:49:09.883+05:30நிரூபன் said...
//வணக்கம் அண்ணன்களா..
நலமா..
கா...நிரூபன் said...
//வணக்கம் அண்ணன்களா..

நலமா..

காத்திரமான பதிவுலகிற்கு எத்தகைய பதிவுகள் அவசியம் என்பதனை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.

எனக்கும் இந்த டாப் 20 ஆசையெல்லாம் இல்லைங்க. அதனால் தான் இன்று வரை எவ் வலைக்கு ட்ரேங் ஏதும் இல்லாமல் எனக்கு எப்போது டைம் கிடைக்குதோ அப்போதெல்லாம் பதிவு போட்டு வாரேன்.

நல்ல பதிவு பாஸ்...//

காலையிலேயே வந்து ஓட்டு போட்டுட்டு கமெண்டு போடாம போன நிருபன் சாருக்கு கண்டனங்கள்.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-8778605996674904882011-09-28T00:16:15.535+05:302011-09-28T00:16:15.535+05:30/////ஒரு சிறந்த பதிவர் என்பவர், அரசியல் பதிவரோ, பட.../////ஒரு சிறந்த பதிவர் என்பவர், அரசியல் பதிவரோ, படைப்புகளை வழங்குபவரோ, சினிமா பதிவரோ அல்லது அதிக ஹிட்ஸ் வாங்குபவரோ அல்ல. ஒரு சிறந்த பதிவர் என்பவர் தனது கருத்துக்களை வாசகன் மீது திணிக்க நினைக்காது, கருத்தை கூறிவிட்டு தீர்மானிக்கும் உரிமையை வாசகனின் கையில் விடுபவரே. /// சரியாக சொன்னீங்க தலைவா ... கருத்து திணிப்பும் வாசகர்களை குறைக்க வழிவகுக்கும்..

உங்க பிளாக்கருக்கு முதல் வருகையை பதிவு செய்து கொள்கிறேன் ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-193116291494476742011-09-28T00:14:06.182+05:302011-09-28T00:14:06.182+05:30என் ப்ளாக் சப் டைட்டில்(ஆமா ஹாலிவுட் படப் எடுத்துட...என் ப்ளாக் சப் டைட்டில்(ஆமா ஹாலிவுட் படப் எடுத்துட்டாரு சப்-டைட்டிலாம்)

தோன்றத எழுதுவோம் பிடிக்கறத படிப்போம்'ங்கறரதுதான்!
என்னோட மூளைக்கு(?)எட்டியவரை பதிவுலகில் இருக்கற பெரும்பாலோனோர் எண்ணமும் இதுதான்னு நினைக்கிறேன்!
இதுல நேரம் இருக்கறவங்க கருத்து சொல்றாங்க ஒட்டு போடறாங்க!இல்லாதப்பட்டவங்க படிச்சுட்டு கமுக்கமா போயிடுறாங்க!
இதுல கமன்ட் வாங்கரதுக்காகவோ,ஒட்டு வாங்கி டாப்புக்கு போகனும்னு நினைசாலோ நீங்க சொன்ன மாதுரி ச்சே மாதிரி

" "ஓர் இரு ஆண்டுகள் கழித்து நமது பழைய இடுகைகளை மீட்டிப் பார்த்தால் அங்கு நாம் பெருமைப்படக்கூடிய இடுகைகள் எதனையும் காணமுடியாத நிலைமைதான் தோன்றும். ""கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-47640974813555700422011-09-27T21:33:30.528+05:302011-09-27T21:33:30.528+05:30//Dr. Butti Paul said...
செங்கோவி said...
//GOOD!/...//Dr. Butti Paul said...
செங்கோவி said...
//GOOD!//

அண்ணன் என்ன ஒருசொல் கமென்ட் போட்டிருக்காரு, அதுவும் இங்கிலீசுல?//

ஹி..ஹி..ஆஃபீஸ்ல இருந்தேன்...

மேலும், எனக்கு அரசியல்னா அலர்ஜி. அதான்.

வந்த கொஞ்சநாள்லயே ஞானம் அடைந்ததிற்கு வாழ்த்துகள்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-36313092089749699512011-09-27T20:14:38.771+05:302011-09-27T20:14:38.771+05:30சரியா சொல்லியிருக்கீங்க...நண்பரே..
பின்குறிப்பு:
...சரியா சொல்லியிருக்கீங்க...நண்பரே..

பின்குறிப்பு:
இப்படி சொல்லியே இது மாதிரி நிறைய பதிவு வருவதைப்பற்றி உங்கள் கருத்து என்ன...?

அதான் முற்றும் போட்டுட்டனே மடயான்னு சொல்றது கேட்குது...-:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-11441708917723481172011-09-27T19:59:46.378+05:302011-09-27T19:59:46.378+05:30////இந்த ஜோக், சிரிப்பவர்களுக்கு சிரிப்பு மட்டும்,...////இந்த ஜோக், சிரிப்பவர்களுக்கு சிரிப்பு மட்டும், சிந்திப்பவர்களுக்கு எத்தனையோ கருத்துக்களை ரெண்டே வரியில் கூறுகிறது////

அடடா இதைத் தான் தசாவதாரம் தொடக்க பாடலில் சொன்னாங்களோ..

(கல்லை மட்டும் கண்டால்)

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-59882849387695238612011-09-27T19:44:49.051+05:302011-09-27T19:44:49.051+05:30வணக்கம் அண்ணன்களா..
நலமா..
காத்திரமான பதிவுலகிற...வணக்கம் அண்ணன்களா..

நலமா..

காத்திரமான பதிவுலகிற்கு எத்தகைய பதிவுகள் அவசியம் என்பதனை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.

எனக்கும் இந்த டாப் 20 ஆசையெல்லாம் இல்லைங்க. அதனால் தான் இன்று வரை எவ் வலைக்கு ட்ரேங் ஏதும் இல்லாமல் எனக்கு எப்போது டைம் கிடைக்குதோ அப்போதெல்லாம் பதிவு போட்டு வாரேன்.

நல்ல பதிவு பாஸ்...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-73523568798771438432011-09-27T17:57:39.966+05:302011-09-27T17:57:39.966+05:30தமிழ்வாசி - Prakash said...
//பதிவுலகை ரொம்ப நல்லா...தமிழ்வாசி - Prakash said...
//பதிவுலகை ரொம்ப நல்லாவே புரிஞ்சு வச்சிருகிங்க....//

நன்றி தமிழ்வாசி, புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம், அவ்வளவுதான்.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-19016822048912276852011-09-27T17:45:32.049+05:302011-09-27T17:45:32.049+05:30பதிவுலகை ரொம்ப நல்லாவே புரிஞ்சு வச்சிருகிங்க....பதிவுலகை ரொம்ப நல்லாவே புரிஞ்சு வச்சிருகிங்க....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-2527750993514127832011-09-27T15:19:23.654+05:302011-09-27T15:19:23.654+05:30விக்கியுலகம் said...
//மாப்ள கலக்கலான அலசல் நன்றி!...விக்கியுலகம் said...
//மாப்ள கலக்கலான அலசல் நன்றி!//

நன்றி மாம்ஸ்..Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-34397757702865922682011-09-27T15:17:38.573+05:302011-09-27T15:17:38.573+05:30மாப்ள கலக்கலான அலசல் நன்றி!மாப்ள கலக்கலான அலசல் நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com