tag:blogger.com,1999:blog-2421706171482166542.post3685738382067717529..comments2023-10-29T13:02:18.741+05:30Comments on அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: சோனாவும் சரணும் - கிழியும் முகத்திரைகள்M (Real Santhanam Fanz)http://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-2421706171482166542.post-62716818190381657652011-09-21T23:50:55.469+05:302011-09-21T23:50:55.469+05:30மோனிகாவுக்கு வேற நல்ல படத்த போட்டிருக்கலாம்...மோனிகாவுக்கு வேற நல்ல படத்த போட்டிருக்கலாம்...பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-80299721725825418102011-09-18T13:23:24.686+05:302011-09-18T13:23:24.686+05:30மழை said...
//ஆன்னா ஊன்னா இதையே சொல்றாங்க சோனா.. ஆ...மழை said...
//ஆன்னா ஊன்னா இதையே சொல்றாங்க சோனா.. ஆ.வி எஃபெக்ட்//

எல்லாம் இதையே பேசுறதுக்கும் கேக்குறதுக்கும் நாலு கேனயன் இருக்கானேங்குற திமிர்தான்M (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-81490373864390882042011-09-18T13:20:59.412+05:302011-09-18T13:20:59.412+05:30கௌதமன் said...
//சோனா..சோனா...உன் அங்கம் தங்கம் தா...கௌதமன் said...
//சோனா..சோனா...உன் அங்கம் தங்கம் தானான்னு பாட்டுல சந்தேகம் கேட்டுருப்பார். அதைப்போய் சோனா இப்படி பப்ளி’குட்டி’ பண்ணிட்டாங்களே...//

விடுங்க பாஸ், அவரு அங்கயாவது பாடினாரே.M (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-44824735773173356062011-09-18T13:19:46.483+05:302011-09-18T13:19:46.483+05:30ஷீ-நிசி said...
//விபச்சாரி என்றாலும் அவளின் அனுமத...ஷீ-நிசி said...
//விபச்சாரி என்றாலும் அவளின் அனுமதி மீறி தொடுபவன் தண்டனைக்குரியவன்.....

யார் மீது தவறென்று அவர்களுக்குத்தான் தெரியும்...//

உண்மை, ஆனால் அது விவாதத்துக்குரிய விடயமா என்பதே எமது கேள்வி?M (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-5764256060118919132011-09-18T11:45:54.686+05:302011-09-18T11:45:54.686+05:30ஆன்னா ஊன்னா இதையே சொல்றாங்க சோனா.. ஆ.வி எஃபெக்ட்ஆன்னா ஊன்னா இதையே சொல்றாங்க சோனா.. ஆ.வி எஃபெக்ட்Anonymoushttps://www.blogger.com/profile/08577213393526087216noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-29985289576901607722011-09-17T22:17:46.572+05:302011-09-17T22:17:46.572+05:30சோனா..சோனா...உன் அங்கம் தங்கம் தானான்னு பாட்டுல சந...சோனா..சோனா...உன் அங்கம் தங்கம் தானான்னு பாட்டுல சந்தேகம் கேட்டுருப்பார். அதைப்போய் சோனா இப்படி பப்ளி’குட்டி’ பண்ணிட்டாங்களே...கௌதமன்https://www.blogger.com/profile/12032743641174639937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-25656166521711427592011-09-17T21:35:43.471+05:302011-09-17T21:35:43.471+05:30விபச்சாரி என்றாலும் அவளின் அனுமதி மீறி தொடுபவன் தண...விபச்சாரி என்றாலும் அவளின் அனுமதி மீறி தொடுபவன் தண்டனைக்குரியவன்.....

யார் மீது தவறென்று அவர்களுக்குத்தான் தெரியும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-86213189347246262702011-09-17T20:30:49.136+05:302011-09-17T20:30:49.136+05:30//thalir said...பப்ளிக்கா ஒரு பப்ளிசிட்டியோ!//
சீப...//thalir said...பப்ளிக்கா ஒரு பப்ளிசிட்டியோ!//
சீப்பப்ளிசிட்டியோ இல்ல உண்மையாவே இருக்கட்டும்.. ஏன் இந்த பில்ட்அப்பு? அதுதான் நாம கேள்வி?M (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-15946101081031245942011-09-17T19:59:29.208+05:302011-09-17T19:59:29.208+05:30பப்ளிக்கா ஒரு பப்ளிசிட்டியோ!பப்ளிக்கா ஒரு பப்ளிசிட்டியோ! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-91472919524029708652011-09-17T13:48:56.083+05:302011-09-17T13:48:56.083+05:30//N.H.பிரசாத் said...
ஒண்ணுமே புரியல போங்க.//
என்...//N.H.பிரசாத் said...
ஒண்ணுமே புரியல போங்க.//

என்ன சார் நீங்க, நீங்களாச்சி எங்க குழப்பத்த தீர்த்து வப்பீங்கன்னு பார்த்தா நாங்க சொன்னதையே திரும்ப சொல்லிட்டு போறீங்க?M (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-17600697275005679112011-09-17T13:33:42.455+05:302011-09-17T13:33:42.455+05:30ஒண்ணுமே புரியல போங்க.ஒண்ணுமே புரியல போங்க.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-460337862731485892011-09-17T13:24:44.163+05:302011-09-17T13:24:44.163+05:30//IlayaDhasan said...
இததான் என் வீட்டு கழிபரையில்...//IlayaDhasan said...
இததான் என் வீட்டு கழிபரையில் என்ன நடக்குதுன்னு பாக்க உனக்கு உரிமையில்லை என்றாரோ ஓர் பிரபல நடிகர் ?//

வேற எப்புடி சார் சொல்றது இதயெல்லாம்..M (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-35874931776983743272011-09-17T12:24:38.004+05:302011-09-17T12:24:38.004+05:30இததான் என் வீட்டு கழிபரையில் என்ன நடக்குதுன்னு பாக...இததான் என் வீட்டு கழிபரையில் என்ன நடக்குதுன்னு பாக்க உனக்கு உரிமையில்லை என்றாரோ ஓர் பிரபல நடிகர் ?படித்தீங்களா ? கமல் படத்தில் முத்தத்திற்கு தடைIlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-13201685170351076882011-09-17T10:59:02.149+05:302011-09-17T10:59:02.149+05:30//ஜ.ரா.ரமேஷ் பாபு said...
உம்ம குசும்பு கொஞ்சம் ஓவ...//ஜ.ரா.ரமேஷ் பாபு said...
உம்ம குசும்பு கொஞ்சம் ஓவர் ஓய்

மோனிகாவும் சோனாவும் ஒண்ணா!!?

ஹா ஹா ஹா//

என்ன சார் இப்பிடி கேட்டுப்புட்டீங்க, நாங்க கிளிண்டனும் சரணும் ஒண்ணுன்னா சொன்னோம்??M (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-20647020568137293262011-09-17T10:45:07.644+05:302011-09-17T10:45:07.644+05:30உம்ம குசும்பு கொஞ்சம் ஓவர் ஓய்
மோனிகாவும் சோனாவு...உம்ம குசும்பு கொஞ்சம் ஓவர் ஓய்

மோனிகாவும் சோனாவும் ஒண்ணா!!?

ஹா ஹா ஹாAnonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-25296492696514420602011-09-17T09:38:38.126+05:302011-09-17T09:38:38.126+05:30//"என் ராஜபாட்டை"- ராஜா said...
கலகிட்டி...//"என் ராஜபாட்டை"- ராஜா said...
கலகிட்டிங்க//

நீங்க வேற, நாங்களே கலங்கிப்போய் நிக்கறம்.M (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-4386194189121198552011-09-17T09:37:33.817+05:302011-09-17T09:37:33.817+05:30K.s.s.Rajh said...
//என்ன கருமமோ எனக்கு ஒன்றும் பு...K.s.s.Rajh said...
//என்ன கருமமோ எனக்கு ஒன்றும் புரியலைப்பா....//

எங்களுக்கும்தான் சார்

//ஒருவேளை சோனா சொன்னது உண்மையா பொய்யா என்று...அந்தபாட்டியில் கலந்து கொண்டவர்களிடம் விசாரித்தால் தெரியும்..//

அத தெரிஞ்சுகிட்டு நாம என்ன நோபெல் பரிசா வாங்கப்போரம்?

//ஆனால் அதுக்கும் சோனா ஒரு பதில் வைத்து இருப்பார்..அந்தப்பாட்டிலில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் சரணின் நண்பர்கள் என்று....இதற்காக சரண் நல்லவர் வல்லவர்..என்று சொல்ல வரவில்லை.உண்மையில் அவர் சோனாவிடம் தவராக நடந்து இருந்தால் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும்...கவச்சி நடிகை என்றால் என்ன அவ்வளவு கேவலமா? அவங்களும் பெண்தானே?//

அதுதானே, சார் 18 + ஒன்லின்னு சொன்னதால Spoiler வாசிக்காம விட்டுட்டீங்களா?M (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-65600978661320828392011-09-17T09:34:14.208+05:302011-09-17T09:34:14.208+05:30kobiraj said...
//சோனா அடிக்கடி புப்ளிசிட்டி தேடு...kobiraj said...

//சோனா அடிக்கடி புப்ளிசிட்டி தேடுபவர் .இதுவும் அதன் ஒரு கட்டமாக இருக்கலாம் .விஜய் ரசிகர்மன்றத்தின் மகளிர் அணி தலைவி என்று அறிக்கை விட்டமையும் இதுக்குத்தானே//

நமீதா விவகாரத்த மறந்துட்டீங்களே.

//அப்புறம் யாரு சார் அந்த படத்தில் இருப்பவர்கள்//

என்ன சார் இப்புடி கேக்குறீங்க, நாங்க என்ன பதிவுக்கு சம்பந்தமே இல்லாமலா படம் போடுறோம், சோனாவும், சரணும் சார்.M (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-34090252052649713062011-09-17T09:31:54.725+05:302011-09-17T09:31:54.725+05:30//Philosophy Prabhakaran said...
இது பத்தி நாம ஏதா...//Philosophy Prabhakaran said...
இது பத்தி நாம ஏதாவது சொல்லி இந்திய இறையாண்மைக்கு குந்தகம் வந்திடப் போகுது...//

ஆமா சார், நம்ம ஜாக்கிரதையா இருக்கணும், எங்களுக்கு என்னமோ நம்ம அரசியல் அமைப்பு பிடிக்காம நடக்குற ஒரு வெளிநாட்டு சதிதான் இதுன்னு தோணுது..M (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-92001366900670227592011-09-17T09:04:19.626+05:302011-09-17T09:04:19.626+05:30இன்று என் வலையில் ...
“நான் ரொம்ப ஏழைங்க. பக்கத்...இன்று என் வலையில் ...

“நான் ரொம்ப ஏழைங்க. பக்கத்து ஆளுகிட்ட பைசா கேளுங்க” - கருணாநிதி துயரம்
rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-11749887383144370272011-09-17T09:04:12.673+05:302011-09-17T09:04:12.673+05:30கலகிட்டிங்ககலகிட்டிங்கrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-44722207455855252792011-09-17T08:33:40.444+05:302011-09-17T08:33:40.444+05:30என்ன கருமமோ எனக்கு ஒன்றும் புரியலைப்பா.....ஒருவேளை...என்ன கருமமோ எனக்கு ஒன்றும் புரியலைப்பா.....ஒருவேளை சோனா சொன்னது உண்மையா பொய்யா என்று...அந்தபாட்டியில் கலந்து கொண்டவர்களிடம் விசாரித்தால் தெரியும்..ஆனால் அதுக்கும் சோனா ஒரு பதில் வைத்து இருப்பார்..அந்தப்பாட்டிலில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் சரணின் நண்பர்கள் என்று....இதற்காக சரண் நல்லவர் வல்லவர்..என்று சொல்ல வரவில்லை.உண்மையில் அவர் சோனாவிடம் தவராக நடந்து இருந்தால் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும்...கவச்சி நடிகை என்றால் என்ன அவ்வளவு கேவலமா? அவங்களும் பெண்தானே?K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-671495511332226682011-09-17T08:05:52.638+05:302011-09-17T08:05:52.638+05:30அப்புறம் யாரு சார் அந்த படத்தில் இருப்பவர்கள்அப்புறம் யாரு சார் அந்த படத்தில் இருப்பவர்கள்kobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-39776025405990894572011-09-17T08:05:17.084+05:302011-09-17T08:05:17.084+05:30சோனா அடிக்கடி புப்ளிசிட்டி தேடுபவர் .இதுவும் அதன் ...சோனா அடிக்கடி புப்ளிசிட்டி தேடுபவர் .இதுவும் அதன் ஒரு கட்டமாக இருக்கலாம் .விஜய் ரசிகர்மன்றத்தின் மகளிர் அணி தலைவி என்று அறிக்கை விட்டமையும் இதுக்குத்தானேkobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-27476902803050046092011-09-17T03:48:40.416+05:302011-09-17T03:48:40.416+05:30இது பத்தி நாம ஏதாவது சொல்லி இந்திய இறையாண்மைக்கு க...இது பத்தி நாம ஏதாவது சொல்லி இந்திய இறையாண்மைக்கு குந்தகம் வந்திடப் போகுது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com