tag:blogger.com,1999:blog-2421706171482166542.post1509247465971078244..comments2023-10-29T13:02:18.741+05:30Comments on அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: ஏழாம் அறிவு - திரை விமர்சனம் (செமி போஸ் மார்டம்)M (Real Santhanam Fanz)http://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-2421706171482166542.post-65291763843202212092011-11-26T15:10:20.212+05:302011-11-26T15:10:20.212+05:30என் கருத்துக்கள் போன்ற (அதையும் தாண்டிய பார்வைகளுட...என் கருத்துக்கள் போன்ற (அதையும் தாண்டிய பார்வைகளுடன்) உள்ள விமர்சனம். வாழ்த்துக்கள் நண்பரே.Rajanhttps://www.blogger.com/profile/17430923448458849782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-22520470916156337802011-10-31T20:24:12.224+05:302011-10-31T20:24:12.224+05:30பிரிச்சு மேஞ்சி பின்னி பெடலெடுத்துருக்கீங்க தலைவா!...பிரிச்சு மேஞ்சி பின்னி பெடலெடுத்துருக்கீங்க தலைவா!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-49364483312770445212011-10-31T20:23:43.663+05:302011-10-31T20:23:43.663+05:30தமிழில் சில நாட்களுக்கு முன் வந்த இரண்டு பிக்சன் க...தமிழில் சில நாட்களுக்கு முன் வந்த இரண்டு பிக்சன் கதைகள், தசாவதாரம், ஆயிரத்தில் ஒருவன். இரண்டையும் விட ஒப்பீட்டளவில் இதன் பலங்கள் அதிகம், பலவீனகள் குறைவு. தமிழ் சினிமா முன்னோக்கி போகிறது.//

சூப்பர் பாஸ்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-9112369113050896052011-10-30T02:25:29.482+05:302011-10-30T02:25:29.482+05:30காட்டான் said...
//வணக்கம்
நல்லதொரு விமர்சனப்பார்...காட்டான் said...
//வணக்கம்
நல்லதொரு விமர்சனப்பார்வை நான் நாளைதான் படம் பார்கப்போகிறேன்..

உண்மையிலேயே ஒரு படம் எல்லோரையும் கவர்ந்துவிடாது உங்கள் விமர்சனம் நடுநிலையாய் இருக்கிறது.. என்ன நடந்தாலும் அந்த படத்தை பார்கவேண்டும் என்று விமர்சனங்களை பார்க முன்னமே முடிவெடுத்திருந்தேன் உங்கள் விமர்சனம் என்னை கட்டாயம் படம்பார்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது பதிவுக்கு நன்றி..///

முதவாட்டி நம்ம கடைக்கு.. நன்றி மாம்ஸ்..Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-58530342262459458522011-10-30T00:53:24.944+05:302011-10-30T00:53:24.944+05:30tamilar unarvai kasakukiratha 7am arivu http://mey...tamilar unarvai kasakukiratha 7am arivu http://meyyappanram87.blogspot.com/2011/10/blog-post.htmlmeyyappanramhttps://www.blogger.com/profile/13292926161227140771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-50557119618266619982011-10-29T16:00:22.505+05:302011-10-29T16:00:22.505+05:30வணக்கம்
நல்லதொரு விமர்சனப்பார்வை நான் நாளைதான் பட...வணக்கம்
நல்லதொரு விமர்சனப்பார்வை நான் நாளைதான் படம் பார்கப்போகிறேன்..

உண்மையிலேயே ஒரு படம் எல்லோரையும் கவர்ந்துவிடாது உங்கள் விமர்சனம் நடுநிலையாய் இருக்கிறது.. என்ன நடந்தாலும் அந்த படத்தை பார்கவேண்டும் என்று விமர்சனங்களை பார்க முன்னமே முடிவெடுத்திருந்தேன் உங்கள் விமர்சனம் என்னை கட்டாயம் படம்பார்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது பதிவுக்கு நன்றி..காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-22954324436052117972011-10-29T15:30:50.068+05:302011-10-29T15:30:50.068+05:30விடுங்க பாஸ், இது ஒரு மொக்க படம்.. சூர்யா ஒரு மொக்...விடுங்க பாஸ், இது ஒரு மொக்க படம்.. சூர்யா ஒரு மொக்க நடிகர், முருகதாஸ் ஒரு மொக்க டைரெக்டர்.. நமக்கு ஓகே ஓகே வருது, வெயிட் பண்ணுங்க..

ithu weight boss. super okok pappom kalakanum dec ellame bb movie vettai,rajapattai,okokmeyyappanramhttps://www.blogger.com/profile/13292926161227140771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-78903105745239321712011-10-29T11:23:58.356+05:302011-10-29T11:23:58.356+05:30meyyappanram said...
//saringa butti paul . nanba ...meyyappanram said...
//saringa butti paul . nanba apapram eppadi sure asolraru murugadoss bdhidharma iruntharu nu chinalaelalrum solranga we know he is from ttamilnadunu. anga silaiyellam kamikranga//

விடுங்க பாஸ், இது ஒரு மொக்க படம்.. சூர்யா ஒரு மொக்க நடிகர், முருகதாஸ் ஒரு மொக்க டைரெக்டர்.. நமக்கு ஓகே ஓகே வருது, வெயிட் பண்ணுங்க..Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-81871222955823451732011-10-29T09:29:26.935+05:302011-10-29T09:29:26.935+05:30saringa butti paul . nanba apapram eppadi sure aso...saringa butti paul . nanba apapram eppadi sure asolraru murugadoss bdhidharma iruntharu nu chinalaelalrum solranga we know he is from ttamilnadunu. anga silaiyellam kamikrangameyyappanramhttps://www.blogger.com/profile/13292926161227140771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-89413806748292350602011-10-29T01:58:27.413+05:302011-10-29T01:58:27.413+05:30meyyappanram said...
//appao ippo bodhi dharma fam...meyyappanram said...
//appao ippo bodhi dharma famila la yaru iruka avanga irukangala idha namma kandupiduchu aids pondra pala therka mudiyatha vyathila alichuvalarasu aana naan tamilan nu peruma pada thayar vru padatha parthu 2claps panituporom thats it avvalavuthan ya nam panrom. ennai porutha varai intha padatha kamalsir kuruthipunal attemp mathiri oru 1.00hr la documetnry ya eduthu irukalam nalla irunthurukkum//

பாஸ் விமர்சனம் முழுதும் படிச்சீங்களா? டாகுமெண்டரியா எடுக்கறதுக்கு படத்துல ஒண்ணுமே இல்ல. இது ஒரு கற்பனை, போதிதர்மர் உண்மை பாத்திரமா உருவாக்கமான்னே வரலாற்றாலர்களிடம் இன்னும் சந்தேகம் இருக்கு. இதுல அவரோட பரம்பரைய எங்க கண்டுபிடிக்கறது? "DNA ல உருவாக்கிக்கொண்ட திறமைகள் பதியப்படும், அத தூண்டலாம்" அப்புடிங்கறது முழுக்க முழுக்க கற்பனை. அத செயல்படுத்திக் காட்டுன்னு சவால் விடுறது நியாயமில்ல. நமக்குன்னு ஒரு பாரம்பரியம் இருந்தது, அத மறந்திட்டு நாம இன்னும் அடிமை மனப்பான்மையிலேயே இருக்கோம், அத நீக்கிக்கணும், அம்புட்டுதான், அப்புறம் RNA ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற ஒரு தமிழன் இருக்காரு, அவர் கதைய வேணும்னா ஒரு மணிநேர டகுமென்றியா எடுக்கலாம்.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-83182158833874415752011-10-29T01:31:39.438+05:302011-10-29T01:31:39.438+05:30appao ippo bodhi dharma famila la yaru iruka avang...appao ippo bodhi dharma famila la yaru iruka avanga irukangala idha namma kandupiduchu aids pondra pala therka mudiyatha vyathila alichuvalarasu aana naan tamilan nu peruma pada thayar vru padatha parthu 2claps panituporom thats it avvalavuthan ya nam panrom. ennai porutha varai intha padatha kamalsir kuruthipunal attemp mathiri oru 1.00hr la documetnry ya eduthu irukalam nalla irunthurukkummeyyappanramhttps://www.blogger.com/profile/13292926161227140771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-16522892167876062442011-10-28T22:29:20.192+05:302011-10-28T22:29:20.192+05:30Yoga.S.FR said...
//Dr. Butti Paul said...
ஐயாவுக்...Yoga.S.FR said...
//Dr. Butti Paul said...
ஐயாவுக்கே படம் பிடிச்சிருக்குன்னா படத்துல எதோ விஷயம் இருக்கு...////படம் விறுவிறுப்பாக இருக்கிறது.பட ஆரம்பத்தில் 25 நிமிடம் சரித்திர விளக்கம்.பின்னர் கதை தொய்வின்றி நகர்கிறது என்பது தவிர "பிடிக்கும்" காட்சி "ஒன்று"ம் இல்லை!ஹன்சி இதில் இல்லையே?//

ஸ்ருதியோட ஒரு தெலுங்கு பட ஸ்டில்லுக்கே முருகதாஸ் வாங்கி கட்டுறாரு, இதுல பிடிக்கிற மாதிரி காட்சி அமைச்சிருந்தார்னா... ஹன்சி... ஹ்ம்ம்Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-35136233686336986582011-10-28T22:25:18.738+05:302011-10-28T22:25:18.738+05:30mcckrishna
எதுக்குங்க பிரபாகரன் சாரோட விமர்சனத்த ...mcckrishna

எதுக்குங்க பிரபாகரன் சாரோட விமர்சனத்த இங்க கொண்டுவந்து பின்னூட்டமா போடுறீங்க? நாம அவரோட நிரந்தர வாசகர்.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-8180093488056556842011-10-28T22:01:08.573+05:302011-10-28T22:01:08.573+05:30Dr. Butti Paul said...
ஐயாவுக்கே படம் பிடிச்சிருக்...Dr. Butti Paul said...
ஐயாவுக்கே படம் பிடிச்சிருக்குன்னா படத்துல எதோ விஷயம் இருக்கு...////படம் விறுவிறுப்பாக இருக்கிறது.பட ஆரம்பத்தில் 25 நிமிடம் சரித்திர விளக்கம்.பின்னர் கதை தொய்வின்றி நகர்கிறது என்பது தவிர "பிடிக்கும்" காட்சி "ஒன்று"ம் இல்லை!ஹன்சி இதில் இல்லையே?Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-13085931036389078582011-10-28T20:33:29.423+05:302011-10-28T20:33:29.423+05:30Genetics மாணவி ஸ்ருதி 1600 வருடங்களுக்கு முன்பு தம...Genetics மாணவி ஸ்ருதி 1600 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து சீனா சென்று மருத்துவத்தையும் தற்காப்பு கலைகளையும் பரப்பிய போதி தர்மரைப் பற்றி DNA ஆராய்ச்சி செய்கிறார்.

போதி தருமரின் வம்சாவளியில் வந்த சூர்யாவுடன் போதி தருமரின் DNA என்பது சதவிகதத்திற்கு மேல் (83.74%) ஒத்துப்போவதால் அவருக்கு போதி தருமரின் DNAவை செலுத்தி பழைய மருத்துவ ரகசியங்களையும், தற்காப்பு கலைகளையும் மீட்டெடுக்க முனைகிறார் ஸ்ருதி.

இதற்கிடையே சீனா – இந்தியா பயோ வார், ஆப்பரேஷன் ரெட் இன்னபிற மசாலா மேட்டர்களையும் குழைத்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

கதை... ம்ம்ம் ஓகே ஆனால் திரைக்கதை. இரண்டு குறைகள் – ஒன்று மொக்கை, இன்னொன்று லாஜிக். படம் பார்ப்பவர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்தறிவு கூட இருக்காது என்று நினைத்துவிட்டு மொழம் மொழமா பூவை சுற்றியிருக்கிறார்கள்.

இரண்டாம் பாதி ஆரம்பமான பின்பு இப்ப லிப்ட்ல இருந்து வில்லன் வருவான் பாரேன், இப்ப திரும்பி வந்து எட்டிப்பார்ப்பானே என்று கடைக்கோடி ரசிகன் கூட யூகிக்கும் அளவிற்கு பயங்கர க்ளிஷேத்தனங்கள்.

இரண்டே முக்கால் மணிநேரம் பொறுமையை சோதிக்காமல் பல காட்சிகளை வெட்டி எறிந்திருக்கலாம்.

சூர்யா ஹீரோயிசம் காட்டாமல் ஹீரோயிசம் காட்டுகிறார். ஸ்ருதி பாடல் காட்சிகளில் மட்டும் அழகாக தெரிகிறார். மற்றபடி உவ்வே. சீன நடிகர் ஜானி பார்த்து பார்த்தே எல்லோரையும் சாகடிக்கிறார் படம் பார்ப்பவர்களையும் சேர்த்து.

ஹீரோ பின்னாடியே ஜல்லியடித்துக் கொண்டு திரியும் காமெடியன் மிஸ்ஸிங். (சில காட்சிகள் வரும் குள்ள நடிகரை தவிர்த்து) அதற்கெல்லாம் நேரமும் இல்லை. அது படத்திற்கு பலமா பலவீனமா என்று தெரியவில்லை.

ஸ்ருதியின் தோழிகளாக வருபவர்கள் சூப்பர் ஃபிகர்ஸ்.

பாடல்கள் பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கும். அவற்றை காட்சிப்படுத்திய விதத்தில் ஒளி ஓவியர் ரவி கே சந்திரன், கலை இயக்குனர் ஆகியோரது உழைப்பு தெரிகிறது. குறிப்பாக முன் அந்திச்சாரல் பாடலில் காட்டப்பட்ட லொக்கேஷன் பிரமிக்க வைத்தது.

பின்னணி இசையை பொறுத்தவரையில் சொதப்பலோ சொதப்பல். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் எழவு மியூசிக் மாதிரி ஒன்னு போட்டிருக்கிறார், கொன்னுட்டாரு போங்க.

படம் ஆரம்பிக்கும் முன்பு செய்திப்பட பாணியில் போதி தர்மரைப் பற்றி சுமார் இருபது நிமிடக்காட்சிகள் ரசிக்க வைத்தன. தியேட்டருக்கு லேட்டாக வரும் ரசிகர்கள் பாவம்.

அதே மாதிரி க்ளைமாக்ஸ் முடிந்தபிறகு சூர்யா வேப்பிலை மருத்துவம், மஞ்சள் மகத்துவம், யாழ்ப்பாண நூலகம் எரிப்பு என்று தமிழனை குத்திக்காட்டும் வசனங்கள் நச்.

படம் முடிந்த மறுவினாடியே தெறித்து ஓடும் ரசிகர்களும் பாவம்.

சில காட்சிகளில் மட்டும் தமிழனை பெருமைப்படுத்திய இயக்குனர் பல காட்சிகளில் தமிழனை தலைசொறிய வைத்திருக்கிறார். தமிழனை ஏமாற்ற சீனாக்காரன் எல்லாம் தேவையில்லை கள்ளக்குறிச்சிக்காரனே போதும் என்று நம் தலையில் மாங்கு மாங்கென்று டன் கணக்கில் மிளகாய் அரைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

கலைஞரின் பேரன் உதயநிதி ஸ்டாலின் எடுத்த படத்தில் இலங்கைத்தமிழனின் வீழ்ச்சியை பற்றி பேசி நம்மை புடைக்கச் செய்வார்களாம். என்னங்கடா ஒங்க நியாயம்.
. மற்றபடி தமிழ், தமிழன், தமிழனின் பெருமை என்று படத்தில் காட்டப்படும் ஜிம்மிக்ஸ் வேலைகள் எரிச்சலூட்டுகின்றன. .mcckrishnahttps://www.blogger.com/profile/12212955661450703158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-36839192123500870202011-10-28T18:00:29.645+05:302011-10-28T18:00:29.645+05:30// பாலா said...
விமர்சனத்தையும் படம் மாதிரியே ரொம்...// பாலா said...
விமர்சனத்தையும் படம் மாதிரியே ரொம்ப விளக்கமா சொல்லி இருக்கீங்க. அந்த காதல் காட்சிகள்தான் படத்தில் மிக வறட்சியான பாகம்.

என்னை பொறுத்தவரை

கதாநாயகன் - ஜானி
கதாநாயகி - ஸ்ருதி
சப்போர்டிங்க் ஆக்டர் - சூர்யா//

மொத்த சரி நண்பரே. ஒரு பெரிய ஹீரோ பாத்திரத்தின் தேவை அறிந்து அதற்கேற்ற வகையில் நடித்திருப்பது நிச்சயம் வரவேற்க்கத்தக்கது. அந்தவகையில் சூர்யா இந்தப்படத்தில் ஹீரோதான்.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-67713853314679897032011-10-28T17:57:56.188+05:302011-10-28T17:57:56.188+05:30Yoga.S.FR said...
//TAMIL PIRATES என்ற பிரதியின் ம...Yoga.S.FR said...
//TAMIL PIRATES என்ற பிரதியின் மூலம் பார்க்கக்கிடைத்தது.எனக்குப் பிடித்திருந்தது "ஏழாம் அறிவு!"//

ஐயாவுக்கே படம் பிடிச்சிருக்குன்னா படத்துல எதோ விஷயம் இருக்கு...Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-36099339255505246542011-10-28T17:55:44.019+05:302011-10-28T17:55:44.019+05:30jeyathees said...
//உலகமே போற்றும் போதிதர்மரின் ப...jeyathees said...

//உலகமே போற்றும் போதிதர்மரின் பெயரைக் கூட தெரியாமல் வாழும் தமிழரின் இன்றைய இழிநிலையை, இன வரலாற்றை மறந்து, இனத்தின் பெருமையை மறந்து, பிற இனங்களைப் பின்பற்றி, பிறமொழிகளைப் பேசுவதைப் பெருமையாக எண்ணி, பொருள் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பெயரளவில் மட்டுமே தமிழராய் வாழும் தமிழர்களிடம், தங்கள் இனத்தில் ஒரு புத்தன் உண்டு, அவனுக்கு நாடெங்கும் சிலை வைத்து அவனை கடவுளாக வணங்கும் ஒரு வல்லரசு நாடு உண்டு என பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறார் முருகதாஸ்

திரையரங்கை விட்டு வெளியில் வரும்போது இரு தமிழ் அறிவாளிகள் கீழ்க்கண்டவாறு பேசிக்கொண்டனர், "என்ன மாப்ள? போதிதர்மரு போதிதர்மருனு மூணு மணி நேரம் கொண்டேபுட்டாய்ங்க. வேலாயுதமாவது போயிருக்கலாம்டா" என்று! மக்களே.. மதம் மாறுவது போல சுலபமாய் இனம் மாற முடிந்தால் புதியதை தெரிய மறுக்கும், பழையதை புரிய மறுக்கும் இந்த கேடுகெட்ட, சுயமரியாதையற்ற ஐந்தறிவு ஜீவன்கள் நிறைய இருக்கும் தமிழினத்தில் இருந்து உலகின் எதோ மூலையில் மானத்துடன் வாழும் எதோ ஒரு குட்டி இனத்திற்கு மாறிவிடலாம்! எஞ்சியுள்ள காலத்தை கொஞ்சமேனும் சுயமரியாதையோடு கழிக்கலாம்//

ரைட்டு..Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-85308688635265883172011-10-28T17:53:15.994+05:302011-10-28T17:53:15.994+05:30Unknown said...
//Neengae sonna mathiri, flashback...Unknown said...
//Neengae sonna mathiri, flashback padathuku naduvula vandu irundae, nalla irundu irukum...But the problem is, bodhi dharman pathi already Tv la every one hour sollitangae..So, athu kuda bore adichi irukalam..Big mistake was HYPE..Just coz of it, Above Average movie looks like POOR movie for people//

இங்கே இருப்பதால் விளம்பரத்தொல்லை சற்றுக் குறைவு. அங்கே நிலைமை என்னன்னு தெரியல..Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-69280403695550529192011-10-28T17:51:23.212+05:302011-10-28T17:51:23.212+05:30Unknown said...
//7 Aum Arivu -- Excellent Concep...Unknown said...

//7 Aum Arivu -- Excellent Concept overshadowed by Commercial items like Love Scenes, Songs, etc...Yemma Yemma Song is amazing song..But inda movie ku athu theva ila..It disturbed the flow of the movie...It is a better song than "Venmathi Venmathi" from Minnalae but due to his placement in the movie, it will not be remembered for long time...Surya va pathi sollavae venam..Girls will watch the movie just to see him for more than 5 times..He has started exposing much more than Shreya or Namitha :-) I felt that i am too proud to be a TAMILIAN for a minute and wanted to see the MUSEUM in our State for the first time..This is the SUCCESS for this movie..//

கருத்துக்களுக்கு நன்றி. எதிர்பார்ப்புக்கள் இல்லாமல், படம் பார்பவர்களுக்கு ஒரு நல்ல படம். அதிகப்படியான விளம்பரத்தை நம்பி போனவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம்.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-16118487750094465842011-10-28T17:47:59.295+05:302011-10-28T17:47:59.295+05:30அம்பாளடியாள் said...
//அழகிய திரைப்பட விமர்சனத்திற...அம்பாளடியாள் said...
//அழகிய திரைப்பட விமர்சனத்திற்கு நன்றி சகோ வாழ்த்துக்கள்//

கருத்துக்கு நன்றி சகோ.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-91544994887618998102011-10-28T15:42:33.159+05:302011-10-28T15:42:33.159+05:30விமர்சனத்தையும் படம் மாதிரியே ரொம்ப விளக்கமா சொல்ல...விமர்சனத்தையும் படம் மாதிரியே ரொம்ப விளக்கமா சொல்லி இருக்கீங்க. அந்த காதல் காட்சிகள்தான் படத்தில் மிக வறட்சியான பாகம்.

என்னை பொறுத்தவரை

கதாநாயகன் - ஜானி
கதாநாயகி - ஸ்ருதி
சப்போர்டிங்க் ஆக்டர் - சூர்யாபாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-25966256012582188232011-10-28T14:04:38.785+05:302011-10-28T14:04:38.785+05:30TAMIL PIRATES என்ற பிரதியின் மூலம் பார்க்கக்கிடைத்...TAMIL PIRATES என்ற பிரதியின் மூலம் பார்க்கக்கிடைத்தது.எனக்குப் பிடித்திருந்தது "ஏழாம் அறிவு!"Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-69570024471513869052011-10-28T11:11:52.902+05:302011-10-28T11:11:52.902+05:30உலகமே போற்றும் போதிதர்மரின் பெயரைக் கூட தெரியாமல் ...உலகமே போற்றும் போதிதர்மரின் பெயரைக் கூட தெரியாமல் வாழும் தமிழரின் இன்றைய இழிநிலையை, இன வரலாற்றை மறந்து, இனத்தின் பெருமையை மறந்து, பிற இனங்களைப் பின்பற்றி, பிறமொழிகளைப் பேசுவதைப் பெருமையாக எண்ணி, பொருள் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பெயரளவில் மட்டுமே தமிழராய் வாழும் தமிழர்களிடம், தங்கள் இனத்தில் ஒரு புத்தன் உண்டு, அவனுக்கு நாடெங்கும் சிலை வைத்து அவனை கடவுளாக வணங்கும் ஒரு வல்லரசு நாடு உண்டு என பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறார் முருகதாஸ்.

திரையரங்கை விட்டு வெளியில் வரும்போது இரு தமிழ் அறிவாளிகள் கீழ்க்கண்டவாறு பேசிக்கொண்டனர், "என்ன மாப்ள? போதிதர்மரு போதிதர்மருனு மூணு மணி நேரம் கொண்டேபுட்டாய்ங்க. வேலாயுதமாவது போயிருக்கலாம்டா" என்று! மக்களே.. மதம் மாறுவது போல சுலபமாய் இனம் மாற முடிந்தால் புதியதை தெரிய மறுக்கும், பழையதை புரிய மறுக்கும் இந்த கேடுகெட்ட, சுயமரியாதையற்ற ஐந்தறிவு ஜீவன்கள் நிறைய இருக்கும் தமிழினத்தில் இருந்து உலகின் எதோ மூலையில் மானத்துடன் வாழும் எதோ ஒரு குட்டி இனத்திற்கு மாறிவிடலாம்! எஞ்சியுள்ள காலத்தை கொஞ்சமேனும் சுயமரியாதையோடு கழிக்கலாம்jeyatheeshttps://www.blogger.com/profile/16760535370734971679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-66750712751725025272011-10-28T08:35:44.739+05:302011-10-28T08:35:44.739+05:30Neengae sonna mathiri, flashback padathuku naduvul...Neengae sonna mathiri, flashback padathuku naduvula vandu irundae, nalla irundu irukum...But the problem is, bodhi dharman pathi already Tv la every one hour sollitangae..So, athu kuda bore adichi irukalam..Big mistake was HYPE..Just coz of it, Above Average movie looks like POOR movie for people.Unknownhttps://www.blogger.com/profile/12123739547005555386noreply@blogger.com