tag:blogger.com,1999:blog-2421706171482166542.post98867866811633625..comments2023-10-29T13:02:18.741+05:30Comments on அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: தமிழ் சினிமாவின் தடைகளும் சந்தானத்தின் பங்களிப்பும்M (Real Santhanam Fanz)http://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-2421706171482166542.post-48677970445586386162012-10-10T01:27:55.091+05:302012-10-10T01:27:55.091+05:30எங்க கமென்ட்லயா? அது ஹீ ஹீ வழிதான்...எங்க கமென்ட்லயா? அது ஹீ ஹீ வழிதான்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-77035279600400001142012-10-10T00:28:36.905+05:302012-10-10T00:28:36.905+05:30 தமிழ் சினிமாவுக்கு வலி /வழியா தமிழ் சினிமாவுக்கு வலி /வழியா shabihttps://www.blogger.com/profile/08966750912632423536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-584949095756711682012-06-18T13:56:23.815+05:302012-06-18T13:56:23.815+05:3050 100 aaga en vaazhththukkal50 100 aaga en vaazhththukkaldhasarathyhttps://www.blogger.com/profile/11333618989268023604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-10349981428305189642011-10-19T18:40:19.814+05:302011-10-19T18:40:19.814+05:30நகைச்சுவை நடிகர்களில் நான் கவுண்டமனி ரசிகர்ங்க :)இ...நகைச்சுவை நடிகர்களில் நான் கவுண்டமனி ரசிகர்ங்க :)இப்பத்தான் முதல்முறையா இங்க வந்திருக்கேன்!

முக்கியமா கவுண்டமனி அண்ணனோட இடத்தை சந்தானம் இப்ப பிடிச்சிட்டு வரார். அதனால எனக்கும் சந்தானத்த பிடிக்க ஆரம்பிச்சுருச்சு :))செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-31691278806974803872011-10-06T07:56:18.351+05:302011-10-06T07:56:18.351+05:30!* வேடந்தாங்கல் - கருன் *! said...
//வாழ்த்துக்கள்...!* வேடந்தாங்கல் - கருன் *! said...
//வாழ்த்துக்கள்..சகோ..//

நன்றி சகோ...Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-81110856510848575262011-10-06T07:55:45.998+05:302011-10-06T07:55:45.998+05:30சி.பி.செந்தில்குமார் said...
//50 vadhu வது பதிவுக...சி.பி.செந்தில்குமார் said...
//50 vadhu வது பதிவுக்கு 55 வது வாழ்த்து//

55 ஆவது வாழ்த்துக்கு 55 ஆவது நன்றி

// விவேக்கின் விட்டுச்சென்ற இடத்தை சர்வசாதாரணமாக சந்தானம் பிடித்துக்கொண்டார் என்றால் மிகை இல்லை//

சரியா சொன்னீங்கன்னே, தலைவர் விவேக்குகளுக்கும் பல படி மேலே சென்றுவிட்டார்.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-86288443162374188872011-10-06T07:53:23.596+05:302011-10-06T07:53:23.596+05:30M.R said...
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்ப...M.R said...
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா

உண்மைதான் ,ஒவ்வொரு மனிதரும் கதாநாயகன் தான் அவரவர்க்கு.

நான்கில் ஒருத்தர் மட்டும் நாயகன் என்று இல்லை .

சந்தானத்தின் கதாபாத்திரத்தின் தனித்துவம் பற்றி விளக்கி வந்த இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா

தொடரவும் செய்தேன்

அன்பு உலகம் வந்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே///

சரியாகச் சொன்னீர்கள் நண்பா, நம்ம தமிழ் சினிமாவில் கோடியில் ஒன்றுதான் கதாநாயகன். வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-17026474402024975622011-10-04T11:24:12.363+05:302011-10-04T11:24:12.363+05:30வாழ்த்துக்கள்..சகோ..வாழ்த்துக்கள்..சகோ..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-70670367468383218722011-10-04T11:17:36.529+05:302011-10-04T11:17:36.529+05:30விவேக்கின் விட்டுச்சென்ற இடத்தை சர்வசாதாரணமாக சந்த...விவேக்கின் விட்டுச்சென்ற இடத்தை சர்வசாதாரணமாக சந்தானம் பிடித்துக்கொண்டார் என்றால் மிகை இல்லைசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-42636783437567400002011-10-04T11:16:27.025+05:302011-10-04T11:16:27.025+05:3050 vadhu வது பதிவுக்கு 55 வது வாழ்த்து50 vadhu வது பதிவுக்கு 55 வது வாழ்த்துசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-79353407272297955202011-10-04T10:56:44.167+05:302011-10-04T10:56:44.167+05:30ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா
உண்மைதா...ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா

உண்மைதான் ,ஒவ்வொரு மனிதரும் கதாநாயகன் தான் அவரவர்க்கு.

நான்கில் ஒருத்தர் மட்டும் நாயகன் என்று இல்லை .

சந்தானத்தின் கதாபாத்திரத்தின் தனித்துவம் பற்றி விளக்கி வந்த இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா

தொடரவும் செய்தேன்

அன்பு உலகம் வந்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-18449229241398129252011-10-04T00:41:16.490+05:302011-10-04T00:41:16.490+05:30//பன்னிக்குட்டி ராம்சாமி said...

அ...//பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது கெடக்கட்டும்... நீங்க ஏன் அம்பதாவது பதிவுக்கு வாழ்த்து சொல்லாமலே போறீங்க??? //////

யோவ் பிச்சிபுடுவேன் பிச்சி...... இதென்ன கிரிக்கெட் மேட்சா 50, 100 ன்னுக்கிட்டு..... சரி, சரி..... நல்லா எழுதுங்கப்பா........//////

ஐயய்யோ அண்ணே செம காண்டாயிட்டாரு..."50வது மற்றும் 100வது பதிவுகளில் பதிவர்கள் பண்ணும அலம்பல்கள்"ன்னு எதாவது பதிவு போட்டுருவாரோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-62937588657108535582011-10-04T00:39:46.142+05:302011-10-04T00:39:46.142+05:30ஐ.. அம்பதாவது பதிவுக்கு அம்பதாவது பதிவு போட்ட பன்ன...ஐ.. அம்பதாவது பதிவுக்கு அம்பதாவது பதிவு போட்ட பன்னிகுட்டி அண்ணனுக்கு ஒரு பிளேட் "அஞ்சலி" பார்சல்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-86382899426657200562011-10-04T00:07:12.634+05:302011-10-04T00:07:12.634+05:30//////
அது கெடக்கட்டும்... நீங்க ஏன் அம்பதாவது பதி...//////
அது கெடக்கட்டும்... நீங்க ஏன் அம்பதாவது பதிவுக்கு வாழ்த்து சொல்லாமலே போறீங்க??? //////

யோவ் பிச்சிபுடுவேன் பிச்சி...... இதென்ன கிரிக்கெட் மேட்சா 50, 100 ன்னுக்கிட்டு..... சரி, சரி..... நல்லா எழுதுங்கப்பா.........பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-66133059095251237402011-10-04T00:03:01.075+05:302011-10-04T00:03:01.075+05:30///கோகுல் said...
தலைவர் பல இயக்குனர்களுக்கு ...///கோகுல் said...

தலைவர் பல இயக்குனர்களுக்கு தைரியம் அளித்திருக்கிறார், கதாநாயகனை வைத்து மட்டுமல்லாமல் கதாபாத்திரங்களை வைத்து கதை பின்னும் சுதந்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பல பெரிய நடிகர்களின் படங்களே சந்தானத்தை நம்பித்தான் இருக்கு,//

உண்மைதான் எவ்ளோ மொக்கையா இருந்தாளும் சந்தானம் படத்துல இருக்காருங்ற ஒரே காரணத்துக்காக போய் எவ்வளவு அனுபவிச்சுருக்கோம்.?இதுக்கு பல உதாரணங்கள்.அதெல்லாம் நான் சொல்ல வேணாம் உங்களுக்கே தெரியும்.

அது சரி... நீங்க என்ன பாஸ் மறைக்கிறது? நாங்களே ஒத்துகுறோம் ,, உதயன், மார்கண்டேயன் போன்ற படங்களில் நடிக்காமலே இருந்துஇருக்கலாம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-51689247965995718332011-10-04T00:01:43.650+05:302011-10-04T00:01:43.650+05:30//கோகுல் said...
நாங்க சந்தானம் ரசிகர்களா இரு...//கோகுல் said...

நாங்க சந்தானம் ரசிகர்களா இருக்கிறதும், தலைவருக்கு ஆன்லைன் ரசிகர் மன்றம் வச்சிருக்கிறதும் நியாயமா இல்லையான்னு இப்ப சொல்லுங்க சார்.//

இல்லையாபின்ன? இதனை பேர் மன்றத்துல உறுப்பினரா இருப்பதிலையே புரிகிறது.

அப்புடிங்குறீங்க... நீங்க சொன்ன சரிதான் பாஸ்!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-21249836121411141882011-10-04T00:00:58.115+05:302011-10-04T00:00:58.115+05:30/ஜெய்லானி said...
50வது பதிவுக்கு வாழ்த்துக்க.../ஜெய்லானி said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..!! அப்படியே உங்க “தலைவருக்கும் “வாழ்த்துக்கள் :-))

ரொம்ப நன்றி ஜெய்லானி சார்!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-82474451009828905322011-10-04T00:00:21.919+05:302011-10-04T00:00:21.919+05:30/பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////Powder .../பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Powder Star - Dr. ஐடியாமணி said...
உங்கள் 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! உங்க தலைவருக்கும் வாழ்த்துக்கள்!

சந்தானம் பற்றி பல தகவல்களை அறிந்து கொண்டேன்!///////

ஆமா இல்லேன்னா இவருக்கு சந்தானம் பத்தி ஒண்ணுமே தெரியாது.......

அது கெடக்கட்டும்... நீங்க ஏன் அம்பதாவது பதிவுக்கு வாழ்த்து சொல்லாமலே போறீங்க???

வாழ்த்த எல்லாம் கேட்டு வாங்க வேண்டி இருக்கு!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-74504604821338679672011-10-03T23:58:58.349+05:302011-10-03T23:58:58.349+05:30///பன்னிக்குட்டி ராம்சாமி said...
// இது காபி...///பன்னிக்குட்டி ராம்சாமி said...

// இது காபி பேஸ்ட் பதிவோ மொழிபெயர்ப்பு பதிவோ அல்ல, சோ, எந்த தயக்கமும் இல்லாமல், கூகிளிடம் விசாரிக்காமல் காமென்ட் போடலாம் என தைரியமாக தெரிவித்துக்கொள்கிறோம்.////

இதெல்லாம் பண்ணியும் தமிழ்மணம் இன்னும் கண்டுக்கலியே?

இல்லியே அண்ணே... நம்ம நிருபனும் ட்ரை பண்ணி பார்த்தாரு...ம்ஹூம்.. கண்டுக்கவே மாட்டேன்குறாங்க.. என்ன பண்ணலாம் பாஸ்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-10889467278184864442011-10-03T23:58:02.391+05:302011-10-03T23:58:02.391+05:30//Powder Star - Dr. ஐடியாமணி said...
உங்கள் 5...//Powder Star - Dr. ஐடியாமணி said...

உங்கள் 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! உங்க தலைவருக்கும் வாழ்த்துக்கள்!

சந்தானம் பற்றி பல தகவல்களை அறிந்து கொண்டேன்!///

நன்றிங்க பாஸ்....இன்னும் நெறைய இருக்கு பாஸ்... ஆறுதலா பேசுவோமேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-70012930550915787102011-10-03T23:33:24.072+05:302011-10-03T23:33:24.072+05:30நன்றாக அலசி,பிழிந்து காயப் போட்டிருக்கிறீர்கள்!கங...நன்றாக அலசி,பிழிந்து காயப் போட்டிருக்கிறீர்கள்!கங்கிராட்ஸ்,ஐம்பதாவது பதிவுக்கும்!!!!!!!!!!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-72991848459854598402011-10-03T19:05:22.884+05:302011-10-03T19:05:22.884+05:30இது காபி பேஸ்ட் பதிவோ மொழிபெயர்ப்பு பதிவோ அல்ல, சோ...இது காபி பேஸ்ட் பதிவோ மொழிபெயர்ப்பு பதிவோ அல்ல, சோ, எந்த தயக்கமும் இல்லாமல், கூகிளிடம் விசாரிக்காமல் காமென்ட் போடலாம் என தைரியமாக தெரிவித்துக்கொள்கிறோம் -:)

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்...

தொடர்ந்து இப்படியே சிரிக்கவும் சிந்திக்கவும் வையுங்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-49916729650696460602011-10-03T18:46:35.753+05:302011-10-03T18:46:35.753+05:30ஒரு நகைச்சுவை நடிகருக்குண்டான வரையறைகளை உடைத்து இய...ஒரு நகைச்சுவை நடிகருக்குண்டான வரையறைகளை உடைத்து இயல்பான நடையில் ,அன்றாடம் பழகும் பக்கத்துக்கு வீட்டு பையனைபோல் திரையில் தோன்றுவதே இவரின் வெற்றிக்கு காரணம் என நினைக்கிறேன்!என்ன dr,puttippaal&மொக்க மாமா சரிதானே?

இவ்வளவு தூரம் வந்துட்டு இத சொல்லாம போனா எப்படி?

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-90839853780802747292011-10-03T18:36:29.700+05:302011-10-03T18:36:29.700+05:30தலைவர் பல இயக்குனர்களுக்கு தைரியம் அளித்திருக்கிறா...தலைவர் பல இயக்குனர்களுக்கு தைரியம் அளித்திருக்கிறார், கதாநாயகனை வைத்து மட்டுமல்லாமல் கதாபாத்திரங்களை வைத்து கதை பின்னும் சுதந்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பல பெரிய நடிகர்களின் படங்களே சந்தானத்தை நம்பித்தான் இருக்கு,//

உண்மைதான் எவ்ளோ மொக்கையா இருந்தாளும் சந்தானம் படத்துல இருக்காருங்ற ஒரே காரணத்துக்காக போய் எவ்வளவு அனுபவிச்சுருக்கோம்.?இதுக்கு பல உதாரணங்கள்.அதெல்லாம் நான் சொல்ல வேணாம் உங்களுக்கே தெரியும்.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-21917822476460206562011-10-03T18:32:20.489+05:302011-10-03T18:32:20.489+05:30நாங்க சந்தானம் ரசிகர்களா இருக்கிறதும், தலைவருக்கு ...நாங்க சந்தானம் ரசிகர்களா இருக்கிறதும், தலைவருக்கு ஆன்லைன் ரசிகர் மன்றம் வச்சிருக்கிறதும் நியாயமா இல்லையான்னு இப்ப சொல்லுங்க சார்.//

இல்லையாபின்ன? இதனை பேர் மன்றத்துல உறுப்பினரா இருப்பதிலையே புரிகிறது.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.com