tag:blogger.com,1999:blog-2421706171482166542.post6759175835036537148..comments2023-10-29T13:02:18.741+05:30Comments on அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: துப்பாக்கி, ஜப் தக் ஹேய் ஜான் : இரட்டை பார்வைM (Real Santhanam Fanz)http://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2421706171482166542.post-50505901344154758062012-11-30T20:47:55.312+05:302012-11-30T20:47:55.312+05:30வாங்க ஐயா.. நாங்க நல்லாருக்கோம்... அடடா பெருசா ஒன்...வாங்க ஐயா.. நாங்க நல்லாருக்கோம்... அடடா பெருசா ஒன்னும் இழப்பு இல்லையே? கொஞ்ச நாளாவே உங்கள மிஸ் பண்ணோம்!!
நாங்களும் வழக்கம்போல பிசியா இருக்கிறதுனால தொடர்ந்து பதிவுகள் எழுத முடியல.. நன்றி!M (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-69571664499705807872012-11-29T01:51:54.705+05:302012-11-29T01:51:54.705+05:30வணக்கம் டாக்டர்!நல்லாயிருக்கீங்களா?செங்காவி பதிவில...வணக்கம் டாக்டர்!நல்லாயிருக்கீங்களா?செங்காவி பதிவில வெல்கம் பேக் சொல்லியிருந்தீங்க,நன்றி!அப்புறம்,கொஞ்சம் இழப்புகளால எந்தப் பக்கமும் வரல.இனிமே தவறாம பிரசென்ட் ஆயிடுவேன்.டுப்பாக்கி நானும்(ரசிகர் இல்லேன்னாலும்)பார்த்தேன்.முருகதாஸ் பையன கட்டுக்க வச்சிருந்திருக்கார் போல?பாக்கிற மாதிரி இருந்திச்சு,ஐ மீன் நல்லாவே இருந்திச்சு,படம்.உங்க விமர்சனம் அபாரம்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-84251935154767061322012-11-21T18:45:12.365+05:302012-11-21T18:45:12.365+05:30துப்பாக்கிக்கு விமர்சனம் கொஞ்சம் வித்தியாசமா இருக்...துப்பாக்கிக்கு விமர்சனம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்னு வந்தேன்.... கொஞ்சம் ஏமாந்துட்டேன்....

ஆனாலும் ஓகே...

தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-23245694927732704612012-11-21T18:44:07.797+05:302012-11-21T18:44:07.797+05:30புது பிளாக்கரில் ஸ்டில் ஒழுங்கா வராம இருக்கறது எனக...புது பிளாக்கரில் ஸ்டில் ஒழுங்கா வராம இருக்கறது எனக்கும் அனுபவம் தான்.
லேப்டாப்பில் பையர்பாக்ஸ் ப்ரவ்சர் யூஸ் செய்யும் போது எனக்கு படங்கள் சரியா லொகேட் ஆகல.....

ஆனா டெஸ்க்டாப்பில் நோ பிராப்ளம்.......தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-59640329547423692622012-11-21T14:37:31.764+05:302012-11-21T14:37:31.764+05:30முதல் படத்தை பார்த்துவிட்டேன். இரண்டாவது படம் இன்ன...முதல் படத்தை பார்த்துவிட்டேன். இரண்டாவது படம் இன்னும் இல்லை. நமக்கு காதல் படங்கள் என்றாலே அலர்ஜி. அதை வேறு மொழியில் என்றால் சான்ஸே இல்லை. பார்க்கலாம். பதிவு அருமை. பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-56863191463708688972012-11-21T12:47:20.286+05:302012-11-21T12:47:20.286+05:30அப்புறம் சொல்ல மறந்துட்டேன்..பதிவு அருமை.அப்புறம் சொல்ல மறந்துட்டேன்..பதிவு அருமை.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-36827560991587226702012-11-21T12:46:11.173+05:302012-11-21T12:46:11.173+05:30//என்னங்க இது? பதிவ எழுதி பப்ளிஷ் பண்ண பிறகு , திட...//என்னங்க இது? பதிவ எழுதி பப்ளிஷ் பண்ண பிறகு , திடீர் திடீர்ன்னு காணமா போகுது? "An error occurred while trying to save or publish your post. Please try again. Ignore warning" ன்னு வருதே? //

யோவ், இங்க பதிவர்களே காணாமப் போய்க்கிட்டிருக்காங்க..இதுல பதிவைக் காணோம்னுக்கிட்டு......

(நெட் ஸ்லோவாக இருப்பதால் தான் அப்படின்னு நானா நினைச்சுக்கிட்டிருக்கேன். புது ப்ளாக்கர் இப்படி நிறைய இம்சை பண்ணுது..ஸ்டில்லும் கரெக்டான இடத்துல வர்றதில்லை.)செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-55397893045483871662012-11-21T11:19:10.507+05:302012-11-21T11:19:10.507+05:30//அம்னீசியா, நினைவு திரும்பி வரவழைக்கும் நாடகம்ன்ன...//அம்னீசியா, நினைவு திரும்பி வரவழைக்கும் நாடகம்ன்னு 1980 சமாச்சாரத்த தொட்டு திரைக்கதை அமைச்சது படத்தோட நாம ஒன்றிப்போறத கொஞ்சம் கஷ்டமானதா ஆக்கிடுது. //

செக்கண்ட் ஆப் பிளாட் ரொம்ப பழசா இருக்கறதால அப்படி தோணலாம், பெஸ்ட் ஒப் யாஷ் ஜி ன்னு சொல்ல முடியாது, பார்பிக்கு அப்புறமா ஒரு லைட் ஹார்டட் பீல் குட் பிலிம். Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-70282350452595226222012-11-21T10:51:31.794+05:302012-11-21T10:51:31.794+05:30சென்ற வாரம் ஷாருக் படம் பார்த்தேன். சொல்லிக்கொள்ள ...சென்ற வாரம் ஷாருக் படம் பார்த்தேன். சொல்லிக்கொள்ள பெரிதாக எதுவுமில்லை. விமர்சனம் எழுதக்கூட மனமில்லை. முந்தைய யாஷ்-ஷாருக் கூட்டணி ஹிட்களை கம்பேர் செய்தால் இது வெகு சுமார்தான்.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.com