tag:blogger.com,1999:blog-2421706171482166542.post1718833876606335456..comments2023-10-29T13:02:18.741+05:30Comments on அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: இசையும் நானும் எனது நண்பனும்......M (Real Santhanam Fanz)http://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2421706171482166542.post-13176681645686719712014-02-14T00:38:20.024+05:302014-02-14T00:38:20.024+05:30ஹீ ஹீ..அதானே, நாம எழுதுறது பூராவுமே மொக்கதானே.. ஆன...ஹீ ஹீ..அதானே, நாம எழுதுறது பூராவுமே மொக்கதானே.. ஆனா அது மட்டுமல்ல, இது இந்த ஜோனர் படம்னு சொல்லி படம் எடுக்குறது பழைய ஸ்டைல், ரசிகர்களே பார்த்து புரிந்துகொள்ளட்டும்னு விடுறதுதான் விஜய் சேதுபதி காலத்து ஸ்டைல்.. அதான்..M (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-18834166856573507442014-02-14T00:24:09.067+05:302014-02-14T00:24:09.067+05:30இது மாதிரி துயர் சம்பவங்கள் நடந்துராக் கூடாதுன்னுத...இது மாதிரி துயர் சம்பவங்கள் நடந்துராக் கூடாதுன்னுதான் "இது ஒரு மொக்கை பதிவு" அப்பிடின்னு பதிவு ஆரம்புத்துலயே ஒரு டிஸ்கி போட்டு வச்சிருந்தேன், எடிட்டிங்ல நம்ம ராசு மாமா தூக்கிட்டாப்போல. நம்ம கடைக்கு யாரு சீரியஸ் பதிவு தேடி வரப்போறான்னு நினைச்சிருப்பாரு.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-85658309926760108312014-02-14T00:18:03.917+05:302014-02-14T00:18:03.917+05:30//இப்ப என்ன ஆடாம புடிச்சிகுனும் அவ்ளோ தானே ., வாங்...//இப்ப என்ன ஆடாம புடிச்சிகுனும் அவ்ளோ தானே ., வாங்க ஆளுகொரு கை ...//

ஐயையோ, இந்த ஆட்டத்த்துக்கு நான் வரல.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-966151909856427872014-02-13T21:51:04.995+05:302014-02-13T21:51:04.995+05:30ஆஹா என்னமோ நினைச்சி நமக்கு தெரிந்த கீபோர்ட் பற்றி ...ஆஹா என்னமோ நினைச்சி நமக்கு தெரிந்த கீபோர்ட் பற்றி கொஞ்சம் சொல்லலாம்னு வந்தா அவ்வ்வ்வ்வ்....

ஸ்டில் செம கலக்கல் !MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-27763496991328606982014-02-13T13:05:50.388+05:302014-02-13T13:05:50.388+05:30"ஸ்ருதி கொஞ்சம் விலகிறிச்சின்னு சொல்றப்போ எனக..."ஸ்ருதி கொஞ்சம் விலகிறிச்சின்னு சொல்றப்போ எனக்கு மேல உள்ள படம்தான் ஞாபகம் வரும் "

அப்போ ஸ்ருதியோடு ஐக்கியமாகடீங்கனு சொல்றப்ப உங்களுக்கு என்ன படம் ஞாபகத்துக்கு வரும்?

"இந்த பதிவு எழுதினதே, கொஞ்ச நாளாவே மனசக் கொடஞ்சிக்கிட்டு இருக்கற ஒரு விஷயத்த உங்க கூட பகிர்ந்துக்கத்தான். அது என்னன்னு கேக்கறீங்களா, கீழே பாருங்க. எதுவுமே புரியலன்னா பெருசு படுத்தி பாருங்கய்யா, நான் படத்தைச் சொன்னேன்"

இப்ப என்ன ஆடாம புடிச்சிகுனும் அவ்ளோ தானே ., வாங்க ஆளுகொரு கை ...

ஐயையோ 18+ போடலையா , அப்போ இந்த கமண்ட டெலிட் பண்ணிடுங்க.
வானரம் .https://www.blogger.com/profile/14335004645176635938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-24564075939194642962014-02-13T06:03:26.789+05:302014-02-13T06:03:26.789+05:30வணக்கம் ஐய்யா, நலம். சீரியஸ் பதிவுக்கும் நமக்கும் ...வணக்கம் ஐய்யா, நலம். சீரியஸ் பதிவுக்கும் நமக்கும் தான் ரொம்ப தூரம் ஆயிற்றே!Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-90219894957334467402014-02-13T00:29:06.033+05:302014-02-13T00:29:06.033+05:30வணக்கம்,டாக்டர்!நலமா?///நல்ல சீரியஸ் பகிர்வு.'...வணக்கம்,டாக்டர்!நலமா?///நல்ல சீரியஸ் பகிர்வு.'எதை'யும் கத்துக்க முன்னாடி "அதப்" பத்தி பூரண(!) அறிவு வேணும்,ஹ!ஹ!!ஹா!!!///கிளிக் பண்ணிப் பாத்ததுல ஒண்ணும் பிரயோஜனமில்ல,ஹி!ஹி!!ஹீ!!!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-37689580669475647112014-02-12T22:03:17.323+05:302014-02-12T22:03:17.323+05:30என்னைக்கு நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டேன...என்னைக்கு நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டேன்னு சொன்னீங்களோ, அன்னக்கே முடிவு பண்ணிட்டேண்ணே, இனிமே ஸ்டில்ஸ் போடறதுதான்னு.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2421706171482166542.post-71460955291857531202014-02-12T21:45:47.588+05:302014-02-12T21:45:47.588+05:30சீரியஸ் பதிவோன்னு நினைச்சு பயந்துட்டேன்..பதிவை விட...சீரியஸ் பதிவோன்னு நினைச்சு பயந்துட்டேன்..பதிவை விட ஸ்டில்ஸ், ம்ம்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com